வேற லெவல் ஆபர் 256GB ஸ்டோரேஜ் கொண்ட Motorola யின் இந்த போனை வாங்கலாம் கம்மி விலையில்
MOTOROLA g67 power 5G போனைபிளிப்கார்டில் Freedom Sale மூலம் மிக குறைந்த விலையில் வாங்கலாம்
இந்த போனின் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட போனை பேங்க் ஆபர்
இந்த போனை வெறும் ரூ,26,599 யில் வாங்கலாம்
நீங்கள் Motorola பிரியராக இருந்தால் MOTOROLA g67 power 5G போனை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Freedom Sale மூலம் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் இந்த போனின் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட போனை பேங்க் ஆபரின் இந்த போனை வெறும் ரூ,26,599 யில் வாங்கலாம் மேலும் இந்த போனில் இருக்கும் பேங்க் ஆபர் போன்ற பல நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
SurveyMOTOROLA g67 power டிஸ்கவுன்ட் மற்றும் ஆபர் நன்மை.
MOTOROLA g67 power 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட போன பிளிப்கார்டில்ரூ,ரூ,27,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1400 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த இந்த போனை வெறும் ரூ,26,599க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது. இந்த போனின் உண்மையான MRP விலையோ ரூ,30,999 ஆகும் ஆனால் இந்த போனில் இப்பொழுது ரூ,4000 வரை குறைக்கப்பட்டுள்ளது

MOTOROLA g67 power சிறப்பம்சம்
Moto G67 POWER அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.7-இன்ச் முழு -HD+ (1,080×2,400 பிக்சல்) ரெசளுசன் LCD ஸ்க்ரீன் அம்சத்துடன் வருகிறது இதனுடன் இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 20:9 ஈஸ்பெக்ட் ரேசியோ உடன் இதில் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது மேலும் இந்த போன் அதிக நாள் நீடித்துளைக்கும் விதமாக MIL-810H மிலிட்டரி கிரேட் ப்ரொடெக்ஷன் அம்சம் அம்சம் கொண்டுள்ளது.
இதையும் படிங்க பிச்சிகிது ஆபர் Realme யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,19,000 குறைப்பு
இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் குவல்கம் 7s Gen 2 சிப்செட் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 8GB ரேம் உடன் 24GB வரையிலான ரேமை அதிகரிக்க முடியும் இதனுடன் 256GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போன் Android 15-அடிபடையின் கீழ் Hello UX யில் இயங்குகிறது இதை தவிர இதில் OS அப்க்ரேட் மற்றும் மூன்று ஆண்டு செக்யூரிட்டி பேட்சாஸ் ஆகியவை வழங்குகிறது இதை தவிர இந்த போனில் Google Gemini AI வொயிஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் வழங்குகிறது
இந்த Moto G67 Power 5G போனின் பின்புறத்தில் மூன்று கேமரா செட்டப் 50-மெகாபிக்ஸல் Sony LYT-600 மெயின் கேமரா, 8-மேகபிக்சல் அல்ட்ராவைட் கேமரா மற்றும் இதில் “two-in-one Flicker” கேமரா வழங்கப்படுகிறது இப்பொழுது செல்பிக்கு 32-மெகாபிக்ஸல் கேமரா வழங்கப்படுகிறது இதன் மூலம் HD ரேசளுசன் 30fps வீடியோ எடுக்க முடியும் இதை தவிர இந்த போனில் டைம்ஸ்லேப், ஸ்லோ மோஷன் மற்றும் ஆடியோ ஜூம் மோட் போன்ற அம்சம் வழங்கப்படுகிறது.
இப்பொழுது கடைசியாக இந்த போனில் 7,000mAh சிலிகான் கார்பன் பேட்டரி உடன் 30W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது. இதை தவிர இந்த போனில் 8.6mm திக்னஸ் மற்றும் இதன் இடை 210g இருக்கிறது மேலும் இந்த போனில் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட்க்கு IP64 ரேட்டிங் வழங்கப்படுகிறது மேலும் இதில் வேகன் லெதர் பினிஷ் வழங்கப்படுகிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
