தூள் கிளப்பும் ஆபர் 43-இன்ச் கொண்ட QLED TV வெறும் ரூ,13,499 யில் வாங்கலாம்
W 43-இன்ச் கொண்ட முழு HD QLED Android TV குறைந்த விலையில் வாங்கலாம்
மேசானில் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,13,499 யில் வாங்கலாம்
இந்த டிவியில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
நீங்கள் 43-இன்ச் சைஸ் கொண்ட TV குறைந்த விலையில் வாங்க நினைத்தால்,VW 43-இன்ச் கொண்ட முழு HD QLED Android TV இ-காமர்ஸ் தளமான அமேசானில் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,13,499 யில் வாங்கலாம் மேலும் இந்த டிவியில் மிக சிறந்த குவாட் கோர் ப்ரோசெசர் கொண்டுள்ளது மேலும் இந்த டிவியில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyVW 43-இன்ச் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.
VW 43-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,15,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த டிவியை வெறும் ரூ, 13,499 யில் வாங்கலாம், ஆனால் இந்த டிவியின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,29,999 ஆகும் ஆனால் இப்பொழுது ஒரே அடியாக ரூ,16,500வரை விலை குறைக்கப்பட்டுள்ளது, இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

VW 43 இன்ச் Ultraa HD 4K Smart QLED TV
VW VW43GQ1 மாடல் ஆகும் இந்த டிவி 43-இன்ச் வகையில் பெஸ்ட் QLED TV யில் ஒன்றாகும் இந்த டிவியில் (1920×1080) ரெசளுசனுடன் 60HZ ரெப்ரஸ் ரேட்கொண்டுள்ளது, இதனுடன் இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு இதில் 24வாட் சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது, இதனுடன் இந்த டிவியில் மிக சிறந்த பர்போமன்சுக்கு 16.7 Million கலர் சப்போர்ட் செய்கிறது.
இதையும் படிங்க பொளக்குது ஆஃபர் 43-இன்ச் சைஸ் கொண்ட TV வெறும் ரூ,20,000 பட்ஜெட்டில் பிளிப்கார்ட் பக்கவான ஆபர்
இதனுடன் இந்த டிவியில் மிக சிறந்த டிஸ்ப்ளே IPE டெக்நோலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த டிவியில் Quantum Lucent ட்ரூ டிஸ்ப்ளே வழங்குகிறது மேலும் இந்த டிவியில் மேலும் இந்த டிவியில் மிக சிறந்த பர்போனசுக்கு குவாட் கோர் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த டிவியில் இன் பில்ட் ஆப்கள் Prime Video, Youtube, Zee5, plex, YUPPTV, Eros now, ALJAZEERA, Live News போன்றவை வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த டிவியில் மிக சிறந்த கனேக்டிவிட்டிக்கு : 2 HDMI 2.0 and 1 HDMI 2.பாக்ஸில் , Blu Ray, கேமிங் கன்சோல், உடன் இதில் 2 USB 2.0 ports கனெக்ஷன் வழங்கப்படுகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
