பொளக்குது ஆஃபர் 43-இன்ச் சைஸ் கொண்ட TV வெறும் ரூ,20,000 பட்ஜெட்டில் பிளிப்கார்ட் பக்கவான ஆபர்
நீங்கள் உங்கள் வீட்டுக்கு பெரிய 43-இன்ச் சைஸ் கொண்ட TV வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டின் Freedom Sale மூலம் XIAOMI F Series 108 cm (43 inch) Ultra HD (4K) LED Smart Fire TV நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைவாக வாங்கலாம் இதை வெறும் ரூ, 20,499க்கு வாங்கலாம்.மேலும் இந்த டிவியில் Dolby Audio மற்றும் alexa சப்போர்ட் கொண்டுள்ளது மேலும் இந்த டிவியின் முழு ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyXIAOMI F Series 108 cm (43 inch) Ultra HD (4K) LED Smart Fire TV
XIAOMI F Series 43-இன்ச் கொண்ட டிவி பிளிப்கார்டில் ரூ,24,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் நீங்கள் SBI பேங்க் ஆபரின் கீழ் வாங்கினால் ரூ,4,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம். அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ, 20,499க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது இந்த டிவியின் உண்மையான மரப் விலையோ ரூ,37,999 ஆகும் அதிலிருந்து இப்பொழுது 36% டிஸ்கவுன்ட் உடன் இந்த டிவியில் ரூ,17,500 குறைக்கப்பட்டுள்ளது.

XIAOMI F Series 108 cm (43 inch) Ultra HD (4K) LED Smart Fire TV சிறப்பம்சம்.
XIAOMI F Series 108 cm (43 inch) Ultra HD (4K) LED Smart Fire TV ஆனது 4K ரெசளுசன், ஃபயர் OS (Fire OS) மற்றும் சக்திவாய்ந்த 24W ஆடியோ வசதியைக் கொண்ட ஒரு நவீன ஸ்மார்ட் டிவியாகும், மேலும் இந்த டிவி முழு HD பிரேம் உடன் மிக சிறந்த ஷார்ப் மற்றும் கிளியரிட்டி வழங்குகிறது. இதனுடன் இந்த டிவியில் HDR10 தெளிவான 10-bit கலர் டெப்த் ஹை ப்ரைட்னஸ் மற்றும் மிக சிறந்த கான்ட்ராஸ்ட் வழங்குகிறது இதனுடன் இந்த டிவியில் ப்ரீமியம் Bezel-less டிசைன் மிக சிறந்த முழு ஸ்க்ரீன் அனுபவத்துடன் தெளிவான வியூவ் பெறலாம்,
இதையும் படிங்க:பட்ஜெட் விலையில் TV Amazon யில் பக்கவான ஆபர், அதிரடி டிஸ்கவுண்டில் வாங்க செம்ம வாய்ப்பு
இதனுடன் இந்த டிவியில் 24W box ஸ்பீக்கர் கிரிஸ்டல் கிலியர் சவுண்ட் எபக்ட் உடன் இம்மர்சிவ் ஆடியோ எபக்ட் பெறலாம், இதனுடன் இந்த டிவியில் Dolby Audio, DTS:X மற்றும் DTS Virtual மிக சிறந்த 3D எபக்டில் சரவுன்டேட் சவுண்ட் அனுபவம் பெறலாம், இதன் மூலம் உங்கள் வீடு சினிமா தியேட்டர் போல மாறும், மேலும் இந்த டிவியில் Alexa சப்போர்ட் இருப்பதால் வொயிஸ் சர்ச் அனுபவம் பெறலாம், இதனுடன் இந்த டிவியில் PIP (picture-in-picture)Mode எபக்ட் வழங்குகிறது. இதனுடன் இந்த Fire TV யில் இன் பில்ட் லைவ் சேனல் Powered by a Quad-Core ப்ரோசெசர் மற்றும் இதனுடன் இந்த டிவியில் Netflix, Prime video, amazon prime, மற்றும் பல ஆப் கொண்டுள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
