Amazon Prime Day எலக்ட்ரோனிக் பொருட்களில் அதிரடி ஆபர் வழங்குகிறது
Amazon யின் ப்ரைம் டே சேல், ஜூலை 15 லிருந்து ஆரம்பமாகிறது
Amazon யின் ப்ரைம் டே சேல், ஜூலை 15 லிருந்து ஆரம்பமாகிறது மற்றும் இந்த விற்பனை 48 மணி நேரம் வரை நடைபெறும் இதன் மூலம் பயனர்களுக்கு மிக சிறந்த டீல்ஸ் மற்றும் மிகவும் சிறந்த ஆபர் போன்ற நன்மைகள் வழங்குகிறது, இந்த சேல் அமேசான் சாப்ஸ்க்ரைபர்களுக்கு இது மிகவும் முக்கியமாக இருக்கும் மற்றும் இந்த வருடத்தின் விற்பனை நிறுவனம் தொடர்ந்து விளம்பரத்தை வெளியிட்டுள்ளது, இந்த ஆபரின் கீழ் பல பொருட்களை ஆபர் விலையில் வாங்கி செல்லலாம்.
Surveyஇந்த சேல் ப்ரைம் டே கலத்தை விட பெரியதாக இருக்கும், இது பல புதிய பொருட்களை அறிமுகப்படுத்தும், சிறந்த டீல்ஸ் கிடைக்கும் மற்றும் ஒவ்வொரு பொருட்களின் வகையிலும் சிறந்த சலுகைகளை வழங்கும். இந்த ப்ரைம் டே விற்பனை ஜூலை 15 முதல் 16 வரை இருக்கும்.
Amazon Prime Day 2019 விற்பனையில் இலக்ட்ரோனிக் கேட்டகரி 5,000 லிருந்து அதிக பொருட்களில் டிஸ்கவுண்ட் வழங்குகிறது இதன் மூலம் நீங்கள் புதிய DSLR ஸ்மார்ட்வாட்ச் போன்றவை சிறந்த லாபத்தில் வாங்கி செல்லலாம்.
மேலும் லேப்டாப்பில் 35000 வரை தள்ளுபடியும் வழங்குகிறது
இதனுடன் ஹெட்போன்களில் 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது
மேலும் ஸ்மார்ட்வாட்ச்களை இது வரை கண்டிராத ஆபர் வழங்கப்படுகிறது
DSLR கேமராவை நீங்கள் நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம்
மேலும் இங்கு பல எலக்ட்ரோனிக் பொருட்களின் ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
