Amazon தமிழ் மொழியில் சப்போர்ட் செய்யும் வசதி அறிமுகம்.

HIGHLIGHTS

அமேசான் தளத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடா போன்ற மொழிகளில் இயக்கும் வசதி சேர்க்கப்பட்டு உள்ளது

புதிய மொழிகளை சேர்த்து அமேசான் தளம் தற்சமயம் ஆறு மொழிகளில் இயக்கும் வசதி கொண்டுள்ளது

தற்சமயம் புதிய மொழிகள் தற்சமயம் சேர்க்கப்பட்டு இருக்கிறது

அமேசான் தளத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடா போன்ற மொழிகளில் இயக்கும் வசதி சேர்க்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு மேலும் அதிக வாடிக்கையாளர்கள் ஈர்க்க அமேசான் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

புதிய மொழிகளை சேர்த்து அமேசான் தளம் தற்சமயம் ஆறு மொழிகளில் இயக்கும் வசதி கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் தளங்களில் அமேசான் செயலி அல்லது டெஸ்க்டாப் தளங்களில் பயனர் விரும்பும் மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.

இரு ஆண்டுகளுக்கு முன் அமேசான் சேவையை இந்தி மொழியில் இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் புதிய மொழிகள் தற்சமயம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. புதிய மொழி சேவை மொபைல் செயலி மட்டுமின்றி டெஸ்க்டாப் தளத்திற்கும் பொருந்தும்.

பண்டிகை காலக்கட்டத்திற்கு முன் புதிய மொழிகள் சேர்க்கப்பட்டு இருப்பது அமேசானில் பண்டிகை கால விற்பனை மேலும் அதிகப்படுத்தும் என கூறப்படுகிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :