Aadhaar Card யில் உங்களுக்கு பிடித்த மொழி அப்டேட் செய்யணுமா, அப்போ இதை செய்யுங்க.

HIGHLIGHTS

UIDAI பிராந்திய மொழிகளில் இந்த வசதியை வழங்கியுள்ளதால் உங்கள் ஆதார் அட்டையை 13 மொழிகளில் பெறலாம்

ஆஃப்லைன் மற்றும் டேப் மூலம் மொழி மாற்றத்திற்கு கிடைக்கிறது

ஆதார் அட்டையில் மொழியை மாற்ற இந்த ஸ்டெப்களை பின்பற்றவும்!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை கட்டாய அடையாள சான்று. இது நாடு முழுவதும் அடிக்கடி பயன்படுத்தப்படும் அடையாள ஆவணம். UIDAI பிராந்திய மொழிகளில் இந்த வசதியை வழங்கியுள்ளதால் உங்கள் ஆதார் அட்டையை 13 மொழிகளில் பெறலாம். இந்த வசதி உங்கள் ஆதார் ஆன்லைன், ஆஃப்லைன் மற்றும் டேப் மூலம் மொழி மாற்றத்திற்கு கிடைக்கிறது. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஒரே ஆவணம் இது எங்கும், எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. பயோமெட்ரிக் ஆவணங்கள் குடிமக்களின் தனிப்பட்ட விவரங்களை அரசாங்க தரவுத்தளத்தில் சேமித்து வைக்கின்றன.

ஆதார் அட்டையில் மொழியை மாற்ற இந்த ஸ்டெப்களை பின்பற்றவும்!

  • அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://uidai.gov.in/ யில் லொகின் செய்ய வேண்டும்.
  • அப்டேட் ஆதார் பிரிவில், ஆன்லைனில் மக்கள்தொகை டேட்டவை புதுப்பித்தல் என்பதைக் கிளிக் செய்க
  • பின்னர் நீங்கள் ஆதார் செல்ப்  சேவை அப்டேட்  போர்ட்டலில் கிடைக்கும்
  • போர்ட்டலைத் திறந்த பிறகு, கேப்ட்சா செக்யூரிட்டி  கோட் 12 இலக்க தனித்துவமான ஆதார் எண்ணை உள்ளிடவும்
  • விவரங்களை முடித்த பிறகு, Send One Time Password (OTP) என்பதைக் கிளிக் செய்க.
  • இப்போது நீங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணில் 6 இலக்க OTP ஐப் பெறுவீர்கள்
  • OTP ஐ உள்ளிட்டு, லாகின் பட்டனை  தட்டவும்.
  • அதன் பிறகு, Update Demographics Data பட்டனில் க்ளிக் செய்ய வேண்டும்
  • இந்த பக்கத்தில் அனைத்து Demographics Dat இருக்கும். உங்களுக்கு விருப்பமான பிராந்திய மொழியை இங்கே தேர்வு செய்யவும்
  • பாப்அப்பில் Demographics அப்டேட்  உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க நடைமுறையைப் பின்பற்றவும்
  • உங்கள் பெயர் உள்ளூர் மொழியில் சரியாக வருகிறதா என்று சோதிக்கவும்
  • இதேபோல் உங்கள் முகவரியையும் மாற்றலாம்
  • இப்போது வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் சரியானதா இல்லையா என்பதை அறிய preview பட்டனை கிளிக் செய்க
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP உருவாக்கப்படும்
  • ஆவணங்களுடன் தேவையான ஸ்கேன் செய்யப்பட்ட காப்பிகளை ஆதாரத்துடன் இணைத்து சரிபார்ப்புக்கு சமர்ப்பிக்கவும்
  • முகவரி மாற்றப்பட்டதும், உள்ளூர் மொழி தானாகவே மாறும்
  • பின்வரும் ஸ்டெப்களை முடித்த பிறகு, மொழி அப்டேட் உங்கள் ஆதாரில் வரவு வைக்கப்படும், மேலும் உங்கள் புதிய ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.
  • அப்டேட் செயல்முறை 1-3 வாரங்கள் ஆகலாம்
  • ஆதார் சேவா கேந்திரத்தைப் பார்வையிடுவதன் மூலமோ அல்லது தபால் மூலமாகவோ உங்கள் ஆதார் மொழியை ஆஃப்லைனில் மாற்றலாம்.
Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :