Airtel ,Jio Vodafone நெட்வர்க் பிரச்சனையா ஒரு நெட்வர்க்கில் இருந்து இன்னொரு நெட்வர்க் மாறுவது எப்படி.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 01 Oct 2020
HIGHLIGHTS

உங்கள் மொபைல் எண்ணை வேறொரு நெட்வர்க்கில் மாற்றுவதற்கான வேலை

உங்கள் மொபைல் டேட்டா ஸ்லோவாக இருந்தால், முதலில் இந்த முறைகளை முயற்சிக்கவும்:

Airtel ,Jio Vodafone நெட்வர்க் பிரச்சனையா ஒரு நெட்வர்க்கில் இருந்து இன்னொரு நெட்வர்க் மாறுவது எப்படி.

OnePlus TV 32Y1 - Smarter TV

Android TV with superior craftsmanship and elegant design - Buy Now

Click here to know more

Advertisements

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் பெரும்பாலான மக்கள் தற்போது 'வீட்டிலிருந்து வேலை' செய்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், இணையத்தை சார்ந்திருப்பது முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது. நீங்கள் ஒரு வைஃபை இணைப்பை வாங்க முடியாவிட்டால், நீங்கள் மொபைல் டேட்டவை முழுமையாக சார்ந்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே பைல்களைப் பதிவிறக்குவதற்கும் பதிவேற்றுவதற்கும், காலிங் மற்றும் வீடியோ காலிங் அனுபவத்திற்கும் உங்கள் மொபைல் நெட்வொர்க் வலுவாக இருப்பது முக்கியம்.உங்கள் மொபைல் டேட்டாவின் வேகம் அதிகரிப்பது  குறைந்து கொண்டே இருந்தால் - உங்கள் வேலையும் பாதிக்கப்படும். உங்கள் மொபைல் எண்ணை வேறொரு நெட்வர்க்கில் மாற்றுவதற்கான வேலையை  பார்க்க வேண்டி இருக்கும்.

உங்கள் மொபைல் டேட்டா ஸ்லோவாக இருந்தால், முதலில் இந்த முறைகளை முயற்சிக்கவும்:

 • * நோட்டிபிகேஷன் செண்டில் கொடுக்கப்பட்ட மொபைல் டேட்டா ஆப்ஷனை  டர்ன் ஆஃப்  செய்து ஆன்  செய்யுங்கள்.
 • * உங்களின் மொபைலை ஸ்விச் ஆஃப் செய்யுங்கள்  அல்லதுஏர்டெல்  மோடில் ஆனில் வைய்யுங்கள். அதன் பிறகு சுவிட்ச் ஆன் செய்யுங்கள்.
 • * மொபைல் ப்ரீபெய்ட்  ரீசார்ஜ் வேலிடிட்டி செக் செய்யுங்கள் 
 • * கூகுளில்  speedtest.com அல்லது பின்னர் ஆப் டவுன்லோடு செய்து இன்டர்நெட் வேக சோதனை செய்யுங்கள்.
 • * வேகம் குறைவாக இருந்தால், உங்கள் சேவை வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

சில சந்தர்ப்பங்களில் நீங்க நெட்வர்க் சிக்கலை எதிர்கொண்டால் இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றலாம். ஆனால் இந்த சிக்கல் தொடர்ந்தால், எண்ணை மற்றொரு நெட்வர்க்கிற்கு கொண்டு செல்வது சிறந்த வழியாகும். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் வீட்டை விட்டு வெளியேறாமல் நம்பர் போர்ட் எப்படி செய்வது ? ஆன்லைன் எண்களை எவ்வாறு போர்ட் செய்யலாம் என்பதை நாங்கள் உங்களுக்குக் கூறுவோம்.

ரிலையன்ஸ் ஜியோவுக்கு மொபைல் எண்ணை போர்ட் செய்வதற்கான ஆன்லைன் வழி

 • * கூகுள் பிளே ஸ்டோர் அல்லது  ஆப் ஸ்டோரில் MyJio ஆப் டவுன்லோடு செய்யுங்கள்.
 • * பயன்பாட்டைத் திறந்து மேலே காணப்படும் Port பகுதிக்குச் செல்லவும்.
 • * பயன்பாட்டில் நீங்கள் இரண்டு ஆப்ஷன்களை காண்பீர்கள்: 'Get a new Jio SIM and keep the existing number' மற்றும் 'change the network'।
 • * இப்பொழுது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட்   சிம்  உங்கள் தேவைக்கேற்ப இடையே தேர்வு செய்யவும்
 • * இப்போது உங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஒரு திட்டத்தைத் தேர்வுசெய்க
 • * உங்கள் லொகேஷனை உறுதி செய்யுங்கள்.
 • * உங்களுக்கு இரண்டு இரண்டு ஆப்சன் கிடைக்கும்- Doorstep மற்றும் store pickup.

நீங்கள் வீட்டிற்கு வெளியே ஒரு கடைக்கு செல்ல விரும்பவில்லை என்றால்  Doorstep ஒப்சனுடன்  முன்னோக்கி செல்லுரிங்கள் உங்கள் வசதிக்கு ஏற்ப தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும். புதிய சிம் வழங்குவதையும் நீங்கள் கண்காணிக்கலாம்.


ஏர்டெல்லில் மொபைல் எண்ணை போர்ட் செய்வதற்கான ஆன்லைன் வழி

 • * AirtelThanks ஆப் Google Play Store அல்லது App Store இலிருந்து பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.
 • * பின்னர் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து போர்ட்-இன் கோரிக்கையை உறுதிப்படுத்தவும்.
 • * இதற்குப் பிறகு, நீங்கள் கொடுத்த முகவரிக்கு ஏர்டெல் ஒரு நிர்வாகியை அனுப்புவதால் உங்கள் விவரங்களை சேகரித்து புதிய சிம் வழங்க முடியும்.

மொபைல் எண்ணை வோடபோன் ஐடியாவிற்கு போர்ட் செய்வதற்கான ஆன்லைன் வழி

 • *வோடபோன் ஐடியா பயன்பாட்டிற்குச் சென்று MNPபக்கத்தில் உங்கள் பெயர், தொடர்பு எண் மற்றும் நகரத்தை உள்ளிடவும்
 • *இப்போது உங்கள் தேவைக்கேற்ப Vodafone RED Postpaid பிளான் தேர்ந்தெடுக்கவும்.
 • * ‘Switch to Vodafone’பட்டனில் க்ளிக் செய்யுங்கள் 
 • * சிம் டெலிவரிக்கு உங்கள் முகவரி மற்றும் பின் என்டர் செய்யுங்கள்.

மொபைல் ப்ரீபெய்ட் திட்டங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம் 

logo
Sakunthala

coooollllllllll

Web Title: how to port mobile phone number to airtel reliance jio and vodafone idea
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status