வீட்டில் இருந்தபடி PF அக்கவுண்டிலிருந்து பணத்தை உங்கள் பேங்க் அக்கவுட்டுக்கு வர வைப்பது எப்படி 2018 ?

வீட்டில் இருந்தபடி PF அக்கவுண்டிலிருந்து பணத்தை உங்கள் பேங்க் அக்கவுட்டுக்கு வர வைப்பது எப்படி 2018 ?
HIGHLIGHTS

ஆன்லைனில் பார்ம் நிரப்பி மற்றும் உங்கள் அக்கவுண்டில் PF பணத்தை பெறுங்கள்

முதலில் மக்கள் அவர்களின் PF அக்கவுண்டிலிருந்து பணத்தை எடுக்க பல வேலைகளை செய்ய வேண்டி இருந்தது, அதாவது நிறைய பார்ம் நிரப்ப வேண்டியிருக்கும் அதன் பிறகு மாச கணக்காக PF  அக்கவுண்டில் பணம் வந்ததா இல்லையா என்று காத்திருக்க  வேண்டி இருக்கும். இருப்பினும் இப்பொழுது நீங்கள் டெக்னோலஜியின் உதவியால் உங்களின் வேலை இப்பொழுது மிகவும் எளிதானது, எப்படினு கேக்குறீங்களா, இப்பொழுது நாம் ஆன்லைனிலையே PF அப்ளிகேஷன் நிரப்ப முடியும் மற்றும் அதன் பிறகு சில வாரங்களுக்கு பிறகு உங்கள் PF  அக்கவுண்டில் பணம் வந்து விடும்.

யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் போர்டல் (UAN) யில்  உங்கள் ஆதார் நம்பர் மற்றும் பேங்க் தகவலை அப்டேட் செய்ய வேண்டும் மற்றும் உங்களிடம் UAN  ஏக்டிவாக இருக்க வேண்டும், அதன் மூலம் நேரடியாக EPFO லிருந்து சாபமிட்ட செய்ய முடியும் அவர்களின் முந்தைய நிறுவனத்தின் எந்த ஆதாரமும் தேவையில்லை.

https://static.digit.in/default/fb7efac44937e4ab54ad28f3e458c624b144821d.jpeg

ஸ்டேப் 1 :- இந்த அப்ளிகேஷன் பார்முக்கு EPFO  வின் வெப்சைட்டில் இருக்கிறது, முதலில் UAN  நம்பர் மற்றும் UAN போரட்டலில் லோக் இன்  செய்ய வேண்டும் 

ஸ்டேப் :- 2 இப்பொழுது  உங்களின் KYC தகவலின் ஸ்டேட்டஸ் சரி பார்க்க வேண்டும் 

ஸ்டேப் :-3  உங்களின் தேவைக்கேற்ப வித்ட்ராவல் பார்ம்  செலக்ட் செய்ய வேண்டும், அது போல் PF  முழு வித்ட்ராவல் (அதாவது நீங்கள் உங்கள வேலையை விட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிறது என்றால்  EPS  (பென்ஷன் ) வித்ட்ராவல்  அல்லது EPF  அட்வைஸ் ( பர்ஸியல் வித்ட்ராவல் கல்விக்கான பகுதி , திருமண செலவினம், வீடு வாங்குவது போன்றவை இருக்கும்.

ஸ்டேப் 4 :-  இதன் பிறகு  உங்கள் மொபைல் நம்பரில் ஒரு  OTP  வரும், அதன் பிறகு அந்த பார்மில் அந்த OTP  என்டர்  செய்ய வேண்டும் இந்த மொபைல்  நம்பர் உங்களின் UAN  மற்றும் ஆதரிலிருந்து லிங்க் ஆகா வேண்டும் 

ஸ்டேப் 5 :- அதாரிட்டி UIDAI  லிருந்து E-KYC  (ஆதார் தகவல் அடிப்படைகள் தெரிந்து மற்றும் உங்கள் ஆன்லைன் PF செயல்முறை முடித்து).

ஆன்லைன் அப்ளிகேஷன் அப்லை செய்வதற்கு நீங்கள் ஒரு சில விஷயங்களை நினைவில் வைக்க வேண்டும்.

1 உங்களின் UAN  அக்டிவேட்டக  இருக்க வேண்டும் 

2 உங்களின் மொபைல்  நம்பர் UAN லிருந்து லிங்க் இருக்க வேண்டும் 

3 உங்களின் EPFO  வில்  உங்கள் பேங்க் தகவல், ஆதார் தகவல்,மற்றும் PAN  தகவல் அப்டேட்டாக இருக்க வேண்டும் 

4  இந்த  5 ஸ்டெபிசையும் போலோ செய்வதன் மூலம் நீங்கள் ஆன்லைனில் PF  அப்ளிகேஷன் நிரப்ப முடியும் மற்றும் ஆப்லைன் பார்ம் நிரப்புவதன் மூலம் முரண்பாடுகளைத் தவிர்ப்பதன் மூலம் PF ஐ எளிதாக எடுக்கலாம் அதன் பிறகு ஒரு வாரங்களுக்குள் உங்களின் PF  அக்கவுண்டில் சாபமிட் செய்த பிறகு சில வாரங்களுக்கு பிறகு உங்களின் அக்கவுண்டில் உங்கள் பணம் உங்கள் பேங்க் அக்கவுண்டுக்கு வந்து விடும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo