ஈமெயில் IP முகவரியை கண்டுபிடிப்பது எப்படி ?

HIGHLIGHTS

ஈமெயில் அனைவருக்கும் மிகவும் அவசியப்படும் ஒன்றாகும் எத்தனை தான் நமக்கு நம்மை இருந்தாலும் இந்த ஈமெயிலால் பல துன்பங்களும் இருக்கிறது.

ஈமெயில் IP  முகவரியை கண்டுபிடிப்பது எப்படி ?

இன்டர்நெட்டுல  தினமும் புது புது விளைவுகளை கொண்டுவருகிறது அந்த வகையில் நாள் தோறும் மக்கள் தினமும் தனக்கு வரும் புது ஈமெயில் பல பிரச்னையை  சந்தித்து வருகிறார்கள் உதாரணத்துக்கு  fraud ஈமெயில், ஈமெயிலில் மிரட்டல் மற்றும் பணம் பறிப்பதற்காக வரும் போலியான ஈமெயில் இத்தகைய பல பிரச்சனையால் மக்கள் சந்தித்து வருகிறார்கள் ஆனாலும்  ஈமெயில் அனைவருக்கும்  மிகவும் அவசியப்படும் ஒன்றாகும் எத்தனை தான்  நமக்கு நம்மை இருந்தாலும் இந்த ஈமெயிலால் பல துன்பங்களும் இருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இன்பாக்ஸ்-ஐ சுத்தம் செய்வது சிறிது நேரம் தான் ஆகும். எனினும் உங்களுக்கு வரும் ஈமைகளை அனுப்பியவர் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் இருக்கும். ஈமைகளை யார் அனுப்பினார்கள் என்பதை டிராக் செய்ய வேண்டும் எனில், ஈமெயில் பார்க்க வேண்டும். 

இதனுடன் நாம்  இங்கு ஈமெயில் முகவரியை டிரேஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்..

1 உங்களுக்கு வரும் ஈமெயில் மற்றும் அதை உங்களுக்கு அனுப்பியரின் ஈமெயில் ஐடியில் ரூட்டிங் தகவல்கள் மற்றும் ஈமெயிலில் மெட்டா டேட்டா இடம்பெற்றிருக்கும். பெரும்பாலான ஈமெயில் சேவைகளில் முழு எமயிலின் தலையங்கத்தை வழக்கமாக டிஸ்ப்ளே செய்யவதில்லை என்றாலும், அவற்றை சரிபார்க்கும் வசதிகளை வழங்குகின்றன. 

2 ஜிமெயில் முழு தலையங்கம்: நீங்கள் டிரேஸ் செய்ய வேண்டிய மின்னஞ்சலை இயக்கவும். பின் வலதுபுறம் இருக்கும் டிராப்-டவுன் மெனு சென்று Show original ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

3  அவுட்லுக் முழு தலையங்கம்: நீங்கள் டிரேஸ் செய்ய வேண்டிய ஈமெயிலை க்ளிக் செய்து, பின் File > Properties ஆப்ஷன் செல்லவும். இங்கு internet headers ஆப்ஷனில் நீங்கள் விரும்பும் தகவல் இருக்கும். 

4 ஆப்பிள் மெயில் முழு தலையங்கம்: நீங்கள் டிரேஸ் செய்ய வேண்டிய ஈமெயிலை  க்ளிக் செய்து, View > Message > Raw Source ஆப்ஷன்களை க்ளிக் செய்யவும். 

5 சில ஈமெயில் சேவைகள் இங்கு லிஸ்ட் செய்யப்பட்டு இருக்கும். ஆன்லைனில் தேடும் போது சில சேவைகளின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். 

6  தலையங்கத்தில் உள்ள முழு விவரங்கள் ரூட்டிங் விவரங்களை பட்டியல் அடிப்படையில் பார்க்க முடியும் 

ரிப்ளை -டு (Reply-To)

ஃபிரம் (From)

கன்டென்ட் டைப் (Content type) 

எம்.ஐ.எம்.இ.-வெர்ஷன் (MIME-Version)

 • சப்ஜெக்ட் (Subject)

 • டு (To) • டி.கே.ஐ.எம்-சிக்னேச்சர் (DKIM-Signature) 

• ரிசீவ்டு (Received) 

• ஆத்தென்டிகேஷன்-ரிசல்ட்ஸ் (Authentication-Results)

 • ரிசீவ்டு-எஸ்.பி.எஃப் (Received-SPF) • ரிட்டன்-பாத் (Return-Path) 

• ஏ.ஆர்.சி.-ஆத்தென்டிகேஷன்-ரிசல்ட்ஸ் (ARC-Authentication-Results) 

• ஏ.ஆர்.சி.-மெசேஸ்-சிக்னேச்சர் (ARC-Message-Signature) 

• ஏ.ஆர்.சி.-சீல் (ARC-Seal) 

• எக்ஸ்-ரிசீவ்டு (X-Received) 

• எக்ஸ்-கூகுள்-ஸ்டம்ப்

-சோர்ஸ் (X-Google-Smtp-Source) 

• டெலிவர்டு டு (Delivered-To)

உண்மையில் ஈமெயில் அனுப்பியவர் மின்னஞ்சல் அனுப்பியவரின் உண்மையான ip முகவரியை கண்டறிய, நீங்கள் முதலில் ரிசீவ்டு ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். உங்களுக்கு வந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்ட சர்வெரின் ஐ.பி. முகவரி ரிசீவ்டு லைனின் முதல் கோட்டில் இருக்கும். இது X-Originating-IP அல்லது Original-IP வடிவில் இருக்கும்.

IP  முகவரியை டிரேஸ் செய்யஸ நீங்கள் எம்.எக்ஸ் டூல்பாக்ஸ் (MX Toolbox) பயன்படுத்தலாம். பெட்டியில் ஐ.பி. முகவரியை பதிவிட வேண்டும், டிராப் டவுன் மெனு தேடலில் Reverse Lookup என டைப் செய்து பின் என்டர் பட்டனை க்ளிக் செயய்வும். இங்கு சர்வெர் சார்ந்து அதிகப்படியான விவரங்களை பார்க்க முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo