இன்டர்நெட் இல்லாத போதும் Gmail பயன்படுத்தத் முடியும், அது எப்படி ?

இன்டர்நெட் இல்லாத போதும் Gmail பயன்படுத்தத் முடியும், அது எப்படி ?
HIGHLIGHTS

இன்டர்நெட் இல்லாமல் கூட ஜிமெயிலைப் பயன்படுத்தலாம்

இதில் புதிய மெசேஜ்களை எழுதும் வசதியும், ஏற்கனவே உள்ள ஈமெயில்களை தேடும் வசதியும் கிடைக்கும்.

இன்டர்நெட் இல்லாமல் Gmail எப்படி பயன்படுத்துவது பாக்கலாம் வனாக

நீங்கள் இன்டர்நெட் வேலை செய்யாத இடத்தில் இருக்கிர்கள் ஆனால் உடனடியாக ஒரு ஈமெயில் அனுப்ப வேண்டும் என்றால், Gmail யில் ஈமெயில் அனுப்பலாம் ஆனால் இன்டர்நெட் இல்லாமல் கூட ஜிமெயிலைப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஜிமெயிலை இன்டர்நெட் கனெக்சன் இல்லாமல் ஆஃப்லைன் மோடிலும் அணுகலாம். இதில் புதிய மெசேஜ்களை எழுதும் வசதியும், ஏற்கனவே உள்ள ஈமெயில்களை தேடும் வசதியும் கிடைக்கும்.

ஆப்லைன் Gmail எனேபில் செய்யலாம்

  • முதலில் குரோம் பிரவுசரில் ஜிமெயிலைத் திறக்கவும். இந்த மோடை வேறு எந்த ப்ரவுசரிலும் இயங்காது.
  • அதன் பிறகு மேல் வலது மூலையில் உள்ள செட்டிங்ஸ் கியரில் கிளிக் செய்யவும்.
  • இதன் பிறகு Settings ஆப்சனை செலக்ட் செய்ய வேண்டும்.
  • இதன் பிறகு ஆப்லைன் டேப் யில் க்ளிக் செய்ய வேண்டும்.
  • இதற்குப் பிறகு, ஆஃப்லைன் ஈமெயில் பாக்ஸை செக் மார்க் செய்யவும்.
  • ஆன்லைன் அக்சச்க்காக ஈமெயில்களை ஒத்திசைக்க விரும்பும் நாட்களின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வசதி 90 நாட்களுக்கு கிடைக்கும்.
  • பாதுகாப்பு காரணங்களுக்காக, கம்ப்யூட்டர் ஆஃப்லைன் டேட்டாவை வைத்திருக்க வேண்டுமா அல்லது நீக்க வேண்டுமா என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • இதன் பிறகு SAVE change யில் க்ளிக் செய்ய வேண்டும்.

Gmail ஆஃப்லைனில் அணுகுவது எப்படி

  • நீங்கள் ஆஃப்லைனில் இருக்கும்போது, ​​எளிய Chrome பாரவுசரில் mail.google.com க்குச் செல்லவும்.
  • இதில் நீங்கள் ஆஃப்லைன் மோடில் மெசேஜை (conform)உறுதிப்படுத்த வேண்டும்.
  • இதற்குப் பிறகு, உங்கள் இன்பாக்ஸில் ப்ரவுசர் முடியும். மெசேஜ் டிராப்ட்மற்றும் மெசேஜ்களை படிக்கும் வசதியும் கிடைக்கும்

இதையும் படிங்க:Jio கும்பவிசெகத்தை நேரடியாக பார்ப்பதற்கு கிடைக்கும் கூடவே ஹை ஸ்பீட் இன்டர்நெட்

ஆஃப்லை யின் டிப்ஸ்

  • ஆஃப்லைன் மோடில் ஆஃப்லைனில் சிங் செய்யப்பட்ட உங்கள் மெசேஜ்களை தேட முடியும்.
  • ஈமெயில் அட்டச்மேன்ட்களை டவுன்லோட் முடியாது. இருப்பினும், இதை ஆஃப்லைன் மோடில் பார்க்க மட்டுமே முடியும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo