தொலைந்த Android போனின் லொகேஷனை கண்டறிவது எப்படி?

தொலைந்த Android போனின் லொகேஷனை கண்டறிவது எப்படி?
HIGHLIGHTS

வண்டியில் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனை மறந்துவிட்டால், நிமிடங்களில் அதைக் கண்டுபிடிக்கலாம். இதோ சில வழிகள்:

Find My Device Google யில் உங்கள் தொலைந்து போன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனைக் கண்டறிய உதவும் இலவச ஆப்பாகும்

நீங்கள் தற்செயலாக உங்கள் Android ஸ்மார்ட்போனை வாடகை வண்டியில் விட்டுச் சென்றிருந்தாலோ, அல்லது தவறுதலாக எங்காவது விட்டுச் சென்றிருந்தாலோ, அதன் லொகேஷனை அறிய விரும்பினால்,,நீங்கள் அதை மிக எளிதாகக் கண்டுபிடிக்கலாம். முடியும் அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Cab அல்லது ஆட்டோ Android Smartphone மறந்தால் அதை எப்படி கண்டுபிடிப்பது?

வண்டியில் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனை மறந்துவிட்டால், நிமிடங்களில் அதைக் கண்டுபிடிக்கலாம். இதோ சில வழிகள்:

Google map Lost android phone location
Google map Lost android phone location

Google Find My Device:

Find My Device Google யில் உங்கள் தொலைந்து போன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனைக் கண்டறிய உதவும் இலவச ஆப்பாகும், இந்த ஆப்ஸ் உங்கள் மொபைலைக் கண்காணிக்கலாம், ரிங் செய்யலாம், டேட்டாவை அழிக்கலாம் மற்றும் லோக் செய்யலாம் .

அதைப் பயன்படுத்த, உங்கள் கூகுள் அக்கவுண்ட் மூலம் உங்கள் ஃபோனில் லோகின் செய்ய வேண்டும்.

Google map
#Google map

Find My Device எவ்வாறு பயன்படுத்துவது என்பது இங்கே:

  • உங்கள் கம்பியூட்டர் அல்லது ஏதவது ஒரு போனில் https://www.google.com/android/find யில் செல்லவும்.
  • உங்கள் Google அக்கவுண்டை லோகின் செய்யவும்.
  • உங்களின் தொலைந்துபோன போனை தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் மொபைலைக் கண்காணிக்கலாம், ரிங் செய்யலாம், டேட்டாவை அழிக்கலாம் மற்றும் லோக் செய்யலாம்

இதையும் படிங்க : WhatsApp யில் வருகிறது அசத்தலான அம்சம் பிடித்த நம்பருக்கு உடனே கால் செய்ய முடியும்

2.Android Device Manager:

  • Android Device Manager என்பது Google வழங்கும் பழைய ஆப் ஆகும், இது உங்கள் தொலைந்த Android ஸ்மார்ட்ஃபோனைக் கண்டறிய உதவுகிறது.
  • இந்த ஆப் யில் Find My Device சரியாக இதில் வேலை செய்யும்.
  • இதை பயன்படுத்த உங்களின் Google அக்கவுண்டை உங்கள் போனில் லோகின் செய்ய வேண்டும்.
  • Android Device Manager எப்படி பயன்படுத்துவது
  • உங்கள் கம்பியூட்டர் அல்லது வேறு எந்த போனிலாவது https://www.google.com/android/devicemanager சென்று Google அக்கவுண்டை லோகின் செய்யவும்.
  • உங்களின் தொலைந்த போனை தேர்ந்தேடுக்கவும்.
  • இப்பொழுது உங்களின் போனை ட்ரேக் செய்யலாம் அதை ரிங் செய்யவைக்கலாம் அதை தவிர அதிலிருக்கும் டேட்டாவை எளிதாக அளிக்கலாம்.மற்றும் லோக் செய்யலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo