Digit.in
  • செய்திகள்
  • பீச்சர் ஸ்டோரி
  • டிப்ஸ் & ட்ரிக்ஸ்
  • விசுவல் ஸ்டோரீஸ்
  • English
  • Hindi
  • Tamil
  • Kannada
  • Telugu
  • Malayalam
  • Bangla
  • Marathi
Login / Register is disabled Login
Home » How To » General » Gmail ஷெட்யுள் செய்ய வேண்டுமா ? அப்போ இதை செய்யுங்க தானாகவே ஈமெயில் போகிடும்

Gmail ஷெட்யுள் செய்ய வேண்டுமா ? அப்போ இதை செய்யுங்க தானாகவே ஈமெயில் போகிடும்

By Sakunthala | Updated on 03-Jan-2024
Add DIGIT as a preferred source
Follow Us on Google News Follow Us
Gmail ஷெட்யுள் செய்ய வேண்டுமா ? அப்போ இதை செய்யுங்க தானாகவே ஈமெயில் போகிடும்
Sakunthala Sakunthala
03-Jan-2024

நீங்கள் கூகுள் Gmail பயன்படுத்துகிரிர்கள் என்றால், இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், என்ன தான் பல அம்சம் இருந்தாலும் இந்த அம்சம் மிகவும் முக்கியமாக தேவைப்படும் மேலும் இப்படி ஒரு அம்சம் இருப்பது நம்முள் பலருக்கு தெரியாது. அப்படி என்ன அம்சம் என்று தோன்றும் வாங்க பாக்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கூகிள் தனது ஈமெயில் சேவையான ஜிமெயிலில் ஈமெயில் ஷேட்யுள் அம்சத்தை ஏப்ரல் 2019 யில் அறிமுகப்படுத்தியது, ஆனால் பலர் அதைப் பற்றி இன்னும் அறிந்திருக்கவில்லை. ஈமெயில் ஷேட்யுள் அம்சத்தைப் பயன்படுத்தி, உங்கள் வசதிக்கேற்ப குறிப்பிட்ட நேரத்தில் ஒருவருக்கு ஈமெயில் அனுப்பலாம். ஈமெயில் ஷேட்யுள் அம்சம் மொபைல் ஆப் மற்றும் டெஸ்க்டாப் இரண்டிலும் கிடைக்கிறது. மொபைல் ஆப் மற்றும் டெஸ்க்டாப்பில் ஈமெயிலை எவ்வாறு ஷேட்யுள் செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: Poco M6 Pro 4G ஜனவரி 11 அறிமுகமாகும், விலை சிறப்பம்சம் தெருஞ்சிகொங்க

Gmail

டெஸ்க்டாப் பிரவுசரில் Gmail ஈமெயில் எப்படி ஷெட்யுள் செய்வது?

  • முதலில் gmail.com யில் சென்று அக்கவுண்டை லோகின் செய்யவும்.
  • இப்போது, ​​நீங்கள் ஒரு மெயில் அனுப்புவது போல், அனுப்ப வேண்டிய நபரின் ஐடியுடன் ஈமெயில் உருவாக்கி, அதை டிராப்ட்டில் சேமிக்கவும்.
  • இப்போது அனுப்பு என்பதைக் கிளிக் செய்வதற்குப் பதிலாக, கீழே உள்ள கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்யவும்.
  • இப்பொழுது Schedule send யில் க்ளிக் செய்யவும்.
  • இதற்குப் பிறகு நீங்கள் தேதி மற்றும் நேரம் விருப்பத்தைப் பெறுவீர்கள். இப்போது நேரம் மற்றும் தேதியைத் தேர்ந்தெடுத்த பிறகு, ஈமெயில் ஷேட்யுள் செய்யப்பட நேரத்தில் தானாகவே அனுப்பப்படும்.
Gmail schedule in desktop
Gmail schedule in desktop

மொபைல் ஆப் யில் ஈமெயில் எப்படி ஷேட்யுள் செய்வது?

  • உங்களின் Android அல்லது IOS ஆப் யில் திறக்கவும்
  • இப்போது ஈமெயில் ஐடியுடன் கம்போஸ் ஈமெயில் என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அதன் பிறகு, மேல் வலது பக்கத்தில் உள்ள மூன்று புள்ளிகள் மெனுவைக் கிளிக் செய்து, Schedule send என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இப்பொழுது நேரம் மற்றும் தேதியை செட் செய்யாவும் பிறகு இப்பொழுது ஷேட்யுள் செய்தால் ஷேட்யுள் ஆகிவிடும்.
Gmail schedule in mobile

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Latest Article
HMD யின் புதிய போன் 6000mAh பேட்டரியுடன் அறிமுகம், கம்மி பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது HMD யின் புதிய போன் 6000mAh பேட்டரியுடன் அறிமுகம், கம்மி பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது
மார்க்கெட்டில் புதிய OPPO K14 Plus போன் அறிமுகம், ரூ,4000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் இன்றே விற்பனை ஆரம்பம் மார்க்கெட்டில் புதிய OPPO K14 Plus போன் அறிமுகம், ரூ,4000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் இன்றே விற்பனை ஆரம்பம்
Jio அறிமுகம் செய்த JioShield அம்சம் ஒரு ஆண்டு வரை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பாதுகாப்பு Jio அறிமுகம் செய்த JioShield அம்சம் ஒரு ஆண்டு வரை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பாதுகாப்பு
Truecaller யின் வந்துள்ளது Scam Checkerஅம்சம் இனி எந்த ஒரு மெசேஜை பார்த்தே கணிபிகலாம் எது போலி மற்றும் நிஜம் Truecaller யின் வந்துள்ளது Scam Checkerஅம்சம் இனி எந்த ஒரு மெசேஜை பார்த்தே கணிபிகலாம் எது போலி மற்றும் நிஜம்
வேற லெவல் டிஸ்கவுண்டில் MOTOROLA யின் சூப்பர் மாடல் ஒரே அடியாக ரூ,40,000 குறைப்பு டாப் அம்சங்கள் வேற லெவல் டிஸ்கவுண்டில் MOTOROLA யின் சூப்பர் மாடல் ஒரே அடியாக ரூ,40,000 குறைப்பு டாப் அம்சங்கள்
Most Searched Mobile Phones
  • Best Phones Under 10000
  • Best Phones Under 20000
  • Best Phones Under 30000
  • Upcoming Phones in 2026
  • Latest Mobile Phones
Latest Phones
  • Google Pixel 11
  • Google Pixel 11 Pro
  • Google Pixel 11 Pro XL
  • Samsung Galaxy Z Flip 8
  • Samsung Galaxy Z Fold 8
Mobile Recharge Plans
  • Airtel Recharge Plans
  • BSNL Recharge Plans
  • Reliance JIO Recharge Plans
  • VI Recharge Plans
Tamil Tech News
  • EPFO புதிய ரூல் இனி முகம் காட்டினால் தான் எல்லாம்
  • PAN card போலியாக பயன்படுத்துவரை கண்டுபிடிப்பது எப்படி
  • ஆசையை காட்டு மோசம் செய்த BSNL ஷாக்கில் மக்கள்
  • Vivo Y400 5G vs Poco X7 Pro 5G: எது பக்கா மாஸ் போன்
  • icon
  • icon
  • icon
  • icon
SUBSCRIBE Subscribe for the industry's biggest tech news
Enter your email to get notified about our new solutions
By submitting your email, you agree to our
Terms and Privacy Notice.
CONNECT WITH US
  • icon Times Center, FC-6, 1st Floor, Sector 16A, Film City, Noida - 201301
  • icon (+91-120-6776999)
    (1800 121 0005)
  • icon Suggestion: editor@digit.in
    Business: business@digit.in
    Website: sales@digit.in
© 2026 Digit.in, All rights reserved
  • icon
  • icon
  • icon
  • icon
icon
  • About Us
  • Contact Us
  • Advertise with us
  • Regulatory
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Disclaimer
© 2026 Digit.in, All rights reserved
Digit.in
Logo
Digit.in
Logo