உங்கள் ஸ்மார்ட்போனில் பவர் பட்டன் தொடாமல் ஸ்க்ரீன் தட்டுவதன் மூலம் எப்படி Lock செய்வது?

உங்கள் ஸ்மார்ட்போனில் பவர் பட்டன் தொடாமல் ஸ்க்ரீன் தட்டுவதன் மூலம் எப்படி Lock செய்வது?

இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் மிகவும் முக்கியமான அத்தியாசவ பொருளாக மாறியுள்ளது, ஏன் என்றால் இப்பொழுதெல்லாம் மக்கள் பேங்கிங், UPI பேமன்ட் மற்றும் ஆப் போன்ற பயன்பாட்டை ஒரே ஒரு ஸ்மார்டபோனில் பயன்படுத்துவதால் தங்களின் போனின் செக்யூரிட்டி காரனத்திற்காக போனை Lock செய்யவேண்டி அவசியம் ஏற்படுகிறது, ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையில் நீங்கள் உங்களின் போன் பாஸ்வார்ட் மறந்து விட்டாலோ போன் லோக் அனலாக் செய்யலாம், இங்கு நாம் எளிதாக பவர் பட்டனை தவிர வேறு எந்த முறையில் போனை லோக் அனலாக் செய்வது என பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

போன் லோக் செய்வதில் பல வகை இருக்கிறது

போனில் பவர் பட்டன் இல்லாமல் லோக் அன்லாக் விதவிதமாக செய்யலாம் இந்த நன்மையானது உங்களின் போன் பவர் பட்டன் வேலை செய்யாமல் இருந்தால் இருக்கும்போது இது பயன்படும்மேலும் இதில் முறையில் உங்கள் போனை லோக் அனலாக் செய்யலாம் இது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு செட்டிங் இருக்கிறது அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க

உங்கள் போனின் தபால் டேப் செவதன் மூலம் லாக் செய்யலாம் அது எப்படி

  • இதில் முதல் ஸ்டெப்பாக Always On Display (AOD) அதாவது இந்த அம்சத்தின் மூலம் உங்கள் போன் அடிகடி டர்ன் ஆப் ஆகாது, மற்றும் உங்கள் போனில் ஸ்க்ரீனை டபல் டேப் செய்வதன் மூலம் ஸ்க்ரீன் லோக் செய்யலாமா இதைச் செய்வதற்கு, உங்கள் தொலைபேசியின் அமைப்புகளில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு Advanced Feature யில் செல்ல வேண்டும்
  • இப்பொழுது Motion and Gestures யின் ஆப்சனில் க்ளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது இங்கு Double Tap to turn on Screen மற்றும் Double tap to turn off screen யின் அருகில் தட்டி அதை ஆண் செய்யவும்.
  • பிறகு, ஃபோனைப் லோக் செய்வதற்க்கு ஸ்க்ரீனை இருமுறை தட்டவும். ஃபோனில் அன்லாக் கோட் அல்லது பிங்கர்ப்ரின்ட் சென்சார் இருந்தால், ஸ்க்ரீன் இயங்கும்போது ஃபோன் தானாகவே அன்லாக் ஆகாது என்பதை நினைவில் கொள்ளவும்.

இதையும் படிங்க:AEPS scam OTP இல்லாமலே பணம் அபேஸ் இது எப்படி நடக்கிறது இதிலிருந்து எப்படி பாதுகாத்து கொள்வது?

மற்றொரு முறையில் போன் லோக் அனலாக் செய்வது ?

  • நீங்கள் Accessibilityயில் செல்ல வேண்டும்
  • அதன் பிறகு Interaction and Dexterity யின் ஆப்சனில் க்ளிக் செய்ய வேண்டும்
  • அதன் பிறகு இப்பொழுது Assistant menu யில் செல்லவும்
  • அதன் பிறகு on பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்
  • இப்பொழுது வலது புறத்தில் Assistant menu யில் செல்ல வேண்டும்.
  • இதில் க்ளிக் செய்து ஸ்க்ரீன் ஆப் (off) என்பதை தட்டவும் அதன் பிறகு உங்கள் போன் லோக் ஆகிடும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile