4G நெட்வர்க்கில் உங்களுக்கு அசத்தலான ஸ்பீட் வேணும் என்றால், என்ன செய்யணும் வாங்க பாக்கலாம்

4G நெட்வர்க்கில் உங்களுக்கு அசத்தலான ஸ்பீட் வேணும் என்றால், என்ன செய்யணும் வாங்க பாக்கலாம்
HIGHLIGHTS

ஏர்டெல், ஜியோ அல்லது வோடபோன் ஐடியா நிறுவனமும் நிறைய 4G நெட்வர்க்கை பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்,

இந்த 4G நெட்வர்க்கில் சரியான ஸ்பீட் கிடைப்பதில்லை என்று பல பேர் வருத்தமும் இருக்கிறது

அதிகபட்ச ஸ்பீட் 4Gக்கு ஏற்ற படி கிடைத்து விடும்.

ஏர்டெல், ஜியோ  அல்லது வோடபோன் ஐடியா நிறுவனமும் நிறைய 4G நெட்வர்க்கை பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள், அது போல்  இந்த  4G  நெட்வர்க்கில்  சரியான ஸ்பீட்  கிடைப்பதில்லை  என்று  பல பேர் வருத்தமும் இருக்கிறது, ஆனால்  நாம்  அதை பெரியதாக எடுத்து கொள்வதில்லை  பெருபாலானவர்  அவர்கள் பயன்படுத்தும் நெட்வர்க்கை  குறை சொல்லி வருகிறார்கள், ஆனால்  உங்களுக்கு அதிகபட்ச 4G   ஸ்பீட் வேண்டும் என்றால் உங்கள் மொபைலில்  உள்ள சில  செட்டிங்கை  சரி செய்தால்  போதும்  உங்களுக்கு  அதிகபட்ச  ஸ்பீட் 4Gக்கு  ஏற்ற படி கிடைத்து விடும்.

அப்படி என்னப்பா செட்டிங் வாங்க  பாக்கலாம் 

1 உங்கள் ஸ்மார்ட்போனில் இன்டர்நெட்  ஸ்லோவாக இருக்கிறதா, முதலில்  நெட்டவர்க் செட்டிங்கில் செல்ல வேண்டும் Preferred type of network 4G அல்லது LTE செலக்ட்  செயுங்கள் 

2 ஸ்பீட்  நன்றாக இயக்குவதற்க்கு அடுத்த ஆப்சன், நீங்கள் நெட்டவர்க் செட்டிங்கில் Access Point Network' (APN) யின்  செட்டிங்  செக் செய்யலாம் 

3 அது ஏன்  என்றால் ஸ்பீட்க்கு  சரியான APN  செட்டிங்க இருக்க வேண்டும் என்பது அவசியம் ஆகும்.APN  செட்டிங் மெனுவில் சென்று Default  செய்து விடுங்கள் 

4 மூன்றாவது, இதுவாக இருக்கலாம்  நீங்கள் உங்கள்  சோசியல் மீடியா குறைவாக இருக்கிறது என்றால் இதன் பொருள் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற ஆப்கள் உங்கள் நெட்வொர்க்கின் வேகத்தை கணிசமாகக் குறைக்கும். இதனுடன் சேர்ந்து, அதிக அளவிலான டேட்டாக்களை இழுத்துவிடுகிறது. இதனுடன் நீங்கள் இதில் செட்டிங்கில் சென்று . Autoplay Video க்ளோஸ் செய்ய வேண்டும் 

5 நீங்கள் உங்களின் ஸ்மார்ட்போன் வவுச்சரை  Data Save மோட் செய்துவிடுங்கள், ஏன்  என்றால் இது வேகத்தை நீங்கள் பெறாத ஒரு பெரிய காரணமாக இருக்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo