DRIVING LICENSE எப்படி உங்களின் முகவரியை மாற்றுவது எப்படி

DRIVING LICENSE எப்படி உங்களின் முகவரியை மாற்றுவது  எப்படி
HIGHLIGHTS

முதலில் உங்களின் புதிய முகவரிவை உங்களின் ஆதார் கார்டிலும் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்

உங்களின் முகவரியை மாற்றுவதற்க்கு இதற்க்கு நீங்கள் RTO அலுவலகங்கள் செல்ல வேண்டி இருக்கும்

ஓட்டுநர் உரிமத்தில் முகவரியை மாற்றுவதற்கான செயல்முறை

உங்கள் பழைய முகவரியிலிருந்து சில காரணங்களுக்காக நீங்கள் ஒரு புதிய முகவரிக்கு இடம் மாறியிருந்தால், மற்றும் நீங்கள் இப்பொழுது  அந்த முகவரியை மாற்ற வேண்டும்  என்றால் இதற்க்கு  செய்ய வேண்டியதெல்லாம்  முதலில்  உங்களின் புதிய முகவரிவை உங்களின் ஆதார்  கார்டிலும்  அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படி இருந்தால், நீங்கள் எளிதாக டிரைவிங்  லைசன்ஸைலயும் மாற்ற முடியும். இதை தவிர நீங்க உங்களின் டிரைவிங் லைசன்சில் உங்களின் முகவரியை  மாற்றுவதற்க்கு  இதற்க்கு  நீங்கள் RTO  அலுவலகங்கள் செல்ல வேண்டி இருக்கும். .நீங்கள் உங்களின் டிரைவிங் லைசன்ஸ் பதிவு செய்திர்களோ அங்கு செல்ல வேண்டி இருக்கும் மற்றும் அதற்க்கு .சில தேவையான ஆவணங்களும் இங்கு தேவைப்படும்.

ஓட்டுநர் உரிமத்தில் முகவரியை மாற்றுவதற்கான செயல்முறை
நீங்கள் உங்களின் டிரைவிங் லைசன்சில் உங்களின் முகவரியை மாற்ற  வேண்டும் என்று நினைத்தால், இதில் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால், உங்கள் Cast Certificate மற்றும் வருவாய் சான்றிதழ் (Income Certificate ) மிக முக்கியமாக தேவைப்படும். அதை தாசில்தார் பக்கத்திலிருந்து வழங்கப்பட்டுக்க வேண்டும்.இதை தவிர நீங்கள் ஒரு  Form  நிரப்பி புதிய முகவரின் ப்ரூப், அதாவது  ரேஷன் கார்ட், பாஸ்போர்ட்,, வோட்டர் ஐடி, டெலிபோன்  பில்  அல்லது குடிநீர் பில் போன்றவை இங்கு சப்மிட் . செய்ய வேண்டும், இருப்பினும் உங்களிடம் ஜாதி  சான்றிதழ் இல்லை  என்றால்,நீங்க ஆன்லைன்  அல்லது லோக்க உள்ளூர் அலுவலகத்தில் போர்ம்  வாங்கி கொள்ள முடியும்.

இதில் தேவைப்படும்  ஆவணங்கள்  என்ன என்ன

  • அனுமதி சான்றிதழில் நீங்கள் எந்த ஆப்ஜெக்சன் (objection) சான்றிதழைப் பெற வேண்டும்.
  • Form number 7 இதில் உங்களுக்கு தேவைப்படும்.
  • இதை தவிர நீங்கள் முகவரி  மாற்றுவதற்க்கான பார்ம் தேவைப்படும்.
  • போஸ்ட் கவர் கூட உங்களுக்கு தேவைப்படுகிறது
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இதில் தேவை
  • உங்களின் வீட்டு  முகவரியின் ப்ரூப் தேவைப்படும்.

இந்த எல்லா ஆவணங்களுடனும் நீங்கள் உங்கள் அருகில் உள்ள RTO அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். அதற்குப் பிறகு நீங்கள் லைசன்ஸ் டிபார்ட்மெண்ட்க்கு  சென்று அங்கு அதிகாரிகளைச் சந்திக்க வேண்டும்.இங்கே போனதற்கு பிறகு உங்கள் ஆவணங்கள் ஒரு கண்காணிப்பாளரால் சரிபார்க்கப்படம்..அதற்குப் பிறகு நீங்கள் எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும் என்பதை உங்களுக்கு தெரியும்.இதன் அர்த்தம் உங்களின் DL  டிரைவிங் லைசன்ஸ் சில அனுமதி கிடைத்துவிடும்..இதற்கு பிறகு நீங்கள் இந்த கட்டணத்தை நிரப்ப வேண்டும். இதை நீங்கள் செய்த பிறகு, உங்களுக்கு ஒரு சீட்டு அல்லது ரசீது வழங்கப்படும். இந்த செயல்முறைக்குத் தேவையான ஆதாரம் உங்களிடம் உள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo