உங்கள் மெசேஜை எவ்வாறு ஷெடுல் செய்வது என்று உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் மெசேஜை எவ்வாறு ஷெடுல் செய்வது என்று உங்களுக்குத் தெரியுமா?
HIGHLIGHTS

வாருங்கள் பார்ப்போம் ஆட்டோமேட்டிக் அனுப்புவதற்கு முன்னர் உங்கள் மெசேஜை ஆட்டோமேட்டிக் ஷெடுல் எப்படி செய்வது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

உங்கள் அன்றாட வாழ்வில் செய்ய மறந்த பல விஷயங்கள் உள்ளன, சிலநேரங்களில் இது உங்கள் நண்பரின் பிறந்த நாளை மறந்து விடுவீர்கள், அது உங்கள் முதலாளிக்கு ஒரு மெசேஜ் அனுப்ப நினைத்து இருப்பீர்கள் ஆனால் ஏதோ வேலையின் காரணமாக  நீங்கள் மெசேஜ் அனுப்ப மறந்துவிடுவீர்கள்.. நீங்கள் உங்கள் திருமண நாள் மறந்து இருப்பீர்கள் இது உங்களுக்கு கண்டிப்பாக நடந்திருக்க வேண்டும். இது ஒவ்வொரு ஆண்டும் தினமும் நடக்கும், அல்லது மாதாந்திர மற்றும் வாராந்திர இருக்கலாம்.

இப்போது அத்தகைய நபர் இருந்தால்,  பிறகு, இவை அனைத்தும் ஒருபோதும் மறக்காமல் இருக்க வேண்டும் என்றால். நீங்கள் இதை செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். போனின் மெசேஜை ஷெடுல் செய்வதன் மூலம் இதை செய்யலாம். நீங்கள் ஒரு மெசேஜ் ஷெடுல் செய்ய , மறந்துவிடக்கூடிய இந்த சிக்கலை நீங்கள் அகற்றலாம்.

இருப்பினும் இந்த வேலையே செய்வதற்கு உங்களுக்கு ஒரு  சில 3rd  பார்ட்டி ஆப்கள்  தேவை படுகிறது, ஆனால்  நீங்கள் அது போன்ற ஆப் வைத்து கொள்ள விரும்பவில்லை என்றால், நாம்  இந்த வேலையே செய்ய முடியாமல் போகிறது. இருப்பினும் நீங்கள் இது போல வேலையே செய்ய விரும்பினால் நீங்கள் இது போன்ற இந்த வேலையைச் செய்வதன் மூலம் நீங்கள் ஆச்சரியப்படலாம், எல்லாவற்றிற்கும் பிறகு, நீங்கள் எப்படி இந்த வேலையை செய்தீர்கள், ஏனென்றால் நீங்கள் யாராவது பிறந்த நாளை மறந்துவிட்டால், மற்றும் அவர் வந்து, திடீரென்று உங்களிடமிருந்து வரும் சிறந்த விருப்பங்களைப் பெறுகிறார், பின்னர் அந்த நபர் உண்மையில் அதிர்ச்சியடைவார்.

Do It Later: நீங்கள் இந்த ஆப் பயன் படுத்தினால் வெல்வேறு- வெல்வேறு  5 5 தளங்களில் நீங்கள் உங்கள் மெசேஜை ஷெடுல் செய்யலாம், இந்த தளங்களில் ஜிமெயில்,yahoo, பேஸ்புக்  மற்றும் ட்விட்டர் போன்றவை இதில் அடங்கியுள்ளது.

இதை தவிர வேறு ஆப் சந்தையில் இருக்கிறது மற்றும் இது போன்ற வேலைகளை செய்ய உதவுகின்றன. மற்றும் இந்த லிஸ்டில் SMS Planing, Schedule SMS,  மற்றும் அல்பா மெசேஜிங் போன்றவை இருக்கிறது.மற்றும் நீங்கள் இதை பற்றிய தகவலை அதிகளவில் தெரிந்து கொள்ள விரும்பினால், நீங்கள் மிகவும் எளிதாக இதை கூகுள்  பிளேஸ்டோரில்  சென்று பார்க்கலாம், நீங்கள் இதை பயன்படுத்துவதன் மூலம் ஒரு புதிய தகவலை பற்றி தெரிந்து கொள்ளலாம் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo