WhatsApp, பேஸ்புக் போல யூடியூப்யிலும் வீடியோவை GIF ஆக மாற்றலாம்.எப்படி வாங்க பாக்கலாம்.

WhatsApp, பேஸ்புக் போல யூடியூப்யிலும்  வீடியோவை GIF ஆக  மாற்றலாம்.எப்படி வாங்க பாக்கலாம்.
HIGHLIGHTS

ஆன்லைனில் gifs.com அல்லது gifsrun.com வெப்சைட் மூலமாக எளிதாக GIF வடிவ படங்களை நீங்கள் எளிதாக உருவாக்க முடியும்.

உங்கள் நண்பர்களுடனும் அந்த GIF வடிவ படங்களை பகிர்ந்துக்கொள்ளவும் முடியும்

கடந்த  ஆண்டிலிருந்து பேஸ்புக், மற்றும் வாட்ஸ்அப்  தங்களது  வீடியோவை GIF ஆக மற்றும் வசதியை  வழங்கப்பட்டுள்ளது, மேலும் பலர்  அந்த வசதியை பயன்படுத்தி  மகிழ்ச்சி  அடைந்து  வருகிறார்கள், மேலும்  மக்கள் சோசியல் மீடியா தளங்களில் தங்களின் படங்கள் மற்றும் வீடியோக்களை GIF போன்று உருவாக்கி  வருவதுடன் இதை  வலைத்தளங்களில் அதிகம்  ஷேர்  செய்யப்படுகிறது.மற்றும் இது மக்கள் மத்தியில் அமோக  வர வெற்பை பெற்றுள்ளது.

இதனுடன் யூடியூப் மிகவும் அதிக பயனர்கள் இருக்கும்  வலைத்தளமாக இருக்கிறது, இதனுடன்  அந்த Yotube வெப்சைட்டை தினமும் கோடி  கணக்கானவர் பயன்படுத்தி வருகிறார்கள், மேலும் இந்த  தளத்தில்  புதிய புதிய  அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது, மேலும்  சமீபத்தில் யூடியூப்யிலும்  Yotube மியூசிக்  கொண்டு வரப்பட்டதை பற்றி நமக்கு அனைவருக்கும் தெரிந்ததே. 

மேலும் நீங்கள் இது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்களை GIF போன்று மாற்றுவதற்க்கு  தனியாக ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது  மேலும் நாம்  இதன் மூலம்  நம் YouTube வீடியோவை  எப்படி GIF ஆக  மாற்றுவது என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

  • ஆன்லைனில் gifs.com அல்லது gifsrun.com வெப்சைட் மூலமாக எளிதாக GIF வடிவ படங்களை நீங்கள் எளிதாக  உருவாக்க முடியும்.
  • யூடியூப்பில் நாம் பார்க்கும் வீடியோவின் இணைப்பில் (https://youtube.com/… ) உள்ள youtube என்ற வார்த்தையின் முன்பு GIF என டைப் செய்து எண்ட்டர் பட்டனை அழுத்தவும்.
  • உடனே யூடியூப் விடியோவை GIF ஆக மாற்றுவதற்கான பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு வீடியோவின் எந்தப் பகுதியை GIF ஆக மாற்ற வேண்டும் என்பதைத் செலக்ட் செய்து மாற்றிக்கொள்ள முடியும்.
  • அது மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுடனும் அந்த GIF வடிவ படங்களை பகிர்ந்துக்கொள்ளவும் முடியும்.அதற்க்கான வசதியையும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நீங்கள் இந்த எளிதான வழிமுறையின் மூலம் நீங்கள் YouTube  வீடியோவை  எளிதாகவே GIF ஆக மாற்ற முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo