மொபைல் நம்பர் ட்ராக்கர் உதவியால் உங்களுக்கு கால் செய்யும் நபரின் லொகேஷன் எப்படி கன்டுபிடிப்பது..!

மொபைல் நம்பர் ட்ராக்கர் உதவியால் உங்களுக்கு கால்  செய்யும் நபரின் லொகேஷன் எப்படி கன்டுபிடிப்பது..!
HIGHLIGHTS

இந்த ஆப் மிகவும் பாஸ்ட் மற்றும் மற்றும் மிகவும் எளிதாக இருக்கும்

உங்களுக்கு கால் செபவர்களின் நம்பரை உங்களுக்கு அந்த நம்பரை ட்ராக் செய்ய வேண்டுமா அதாவது அது யார் பெயரில் இருக்கிறது மற்றும் அந்த நபர் எங்கிருந்து பேசுகிறார் என்ற லொகேஷன் கண்டுபிடிக்க வேண்டுமா உங்களிடம் மொபைல் நம்பர் ட்ராக்கர் வடிவில் உங்களிடம் ஒரு ஆப் இருக்கிறது அது உங்களின் லொக்கேஷன் உடன் உங்கள் போன் புக்கில் இருக்கும் அனைத்து நம்பர் லொகேஷனையும் கண்டு பிடுத்திக்க முடியும்.

https://static.digit.in/default/3ddedb9ea8d778acdbc55edcd0ccd677bbfecee6.jpeg

இந்த ஆப் மிகவும் பாஸ்ட் மற்றும் இது மிகவும் எளிதாக இருக்கும். மொபைல்  நம்பர் ட்ராக்கர் ஆப் கூகிளின் பிளே ஸ்டோர் ஆப்யில் இருக்கும் அதை நீங்கள் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம் சரி வாருங்கள் பார்ப்போம் அதை எப்படி பயன்படுத்துவது என்று 

https://static.digit.in/default/4c64d5d52db19d707d902074651f7c136f6017e1.jpeg

ஸ்டேப் 1 முதலில் பிலே ஸ்டோரிலிருந்து உங்களின் மொபைல் நம்பர் ட்ராக்கர் ஆப் இன்ஸ்டால் செய்ய வேண்டும் 

ஸ்டேப் 2 இந்த ஆப் யில் உங்களுக்கு 6 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும், கால் ஹிஸ்டரி, லொகேஷன,மெசேஜ் கான்டெக்ட்ஸ், மை  லொகேஷன் மற்றும் செட்டிங்ஸ் இதன் உதவியால் நீங்கள் களர் லொகேஷன் பற்றி நீங்கள் அறியலாம் 

ஸ்டேப் 3 நீங்கள் கால் ஹிஸ்டரியில் சென்று உங்களுக்கு போன் செய்பவர்களின் லொகேஷன் கண்டுபிடிக்கலாம், அதே லொகேஷனில் சென்று நீங்கள் உங்கள் போனில் சேவ்  நம்பர்ஸ் நாடு மற்றும் மாநிலம் என்று வெல்வேராக பார்க்கலாம் 

ஸ்டேப் 4 நிங்கள் உங்களின் கான்டெக்ட்டில் சென்று அனைத்து நம்பர்களையும் சிம் அதாவது சிம் போனின் நெட்வேர்க் எங்க காட்டுகிறது மற்றும் நீங்கள் அதன் லொகேஷனை அறியலாம்.

ஸ்டேப் 5 அதுவே மை  லொகேஷநில் சென்று நீங்கள் உங்கள் லொகேஷனை பற்றி அறிய முடியும் 

https://static.digit.in/default/5d80a08a32a03e4722ec2275fe2692935c498ec6.jpeg

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo