TIKTOK செயலியை எப்படி உங்களது PC யில் பயன்படுத்துவது.

TIKTOK செயலியை  எப்படி உங்களது  PC யில் பயன்படுத்துவது.

மக்களில் மத்தியில் TikTok அமோக வரவேற்பை  பெற்றதை தொடர்ந்து தற்பொழுது  TikTok மேல் இருக்கும்  தடையை  நீக்கியுள்ளது, இதனுடன் இதில் பல  டிக்டாக் ஆப்யில் ஆபாச வீடியோக்கள் அதிகளவு பரவுவதால் சிறுவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது, மேலும்  இதில் என்னதான் காமடி போன்ற  பொழுது போக்கு இருந்தாலும் சிலர் திறமை என்கிற பெயரில் ஆபாசமாக  வீடியோக்கள் எடுத்து வெளியிட்டனர். குறிப்பாக, இளம் பெண்களின் கவர்ச்சியான வீடியோக்கள் அதிக அளவில் பதிவிடப்பட, டிக் டாக் ஆபாச தளமாக பார்க்கப்பட்டது. மேலும்  சிலர்  தற்கொலை  போன்ற  பல  புகார்  தொடர்ந்து  எழுந்ததால்  இதை மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க பட்டது  அதனை தொடர்ந்து மீண்டும்  பறி சோதித்து  உயர் நீதிமன்றம்  TIKTOK  செயலியின் மீது இருக்கும்  தடையை நீக்கியுள்ளது.

இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் டிக்டாக் ஆப் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. நாளுக்கு நாள் TiKTOK  செயலியின்  டவுளோடு  செய்வது குறையவில்லை மக்கள் மத்தியில் இந்த செயலியை இன்ஸ்டால்  செய்வது அதிகரித்து தான்  வருகிறது.

எப்படி பயன்படுத்துவது  TIKTOK?
நாம்  இந்த செயலியை  உங்களின் PC யில்  எப்படி திறப்பது  என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள், மேலும் நீங்கள் உங்களது PC யில்  சோசியல் மீடியா ஆப் அதாவது TikTok  பயன்படுத்த விரும்பினால், இதற்க்கு நீங்கள்  APowerMirror அல்லது APowerManager மிக அவசியமாக தேவைபப்டும், சரி வாருங்கள்  பார்க்கலாம் இதை எப்படி செய்வது 

APOWERMIRROR APP
நாம்  இந்த ஆப் பற்றி பேசினால், இது ஒரு  ஸ்க்ரீன் மிரர்ரிங் ஆப்  ஆகா இருக்கும், அதன் உதவியால் ஆண்ட்ராய்டு  அல்லது iOS ஸ்மார்ட்போனில் ஒரு பெரிய மிரர்  ஸ்க்ரீன் போல அதன் PC யில் கனெக்ட்  செய்து பயன்படுத்த முடியும், இதன் மூலம் நீங்கள் உங்களது PC  யில்  மற்ற ஆப் அதாவது TikTok தவிர நீங்கள் இந்த ஆப் யின் உதவியால் பேஸ்புக் மெசஞ்சர்,Whatsapp  மற்றும் பல  செயலிகளை நீங்கள் இங்கு  பயன்படுத்த முடியும்.. இது போல நாம் Bluestacks  மூலம் செய்ய முடியும். மற்றும் மற்றும் இது போல இந்த செயலியில்  உதவி செய்யும். இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால்,Mac யில் இது போல TikTok  பயன்படுத்த முடியும்.

ஆப் கூகுள் பிளே ஸ்டோர்  மூலம்  இன்ஸ்டால்  செய்யுங்கள் 

  • இதன் பிறகு  USB Debugging யின் அதன்  ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் எனேபிள் செய்யுங்கள், அதன் பிறகு  நீங்கள் ஒரு USB கேபிள் உதவியால், உங்களின் ஸ்மார்ட்போன்  அல்லது PC யில் ஒன்றிலிருந்து மற்றோண்டில்  கனெக்ட்  செய்து கொள்ளுங்கள், அதன் பிறகு  Standard Now பட்டனை அழுத்தி நீங்கள் உங்களின் PC யில், உங்கள் போனில்  மிரர்  செய்யலாம்.
  • இருப்பினும் இதை தவிர நீங்கள் உங்களின் PC  மற்றும் போனில் Wifi யின் உதவியால் கனெக்ட் செய்து கொள்ளலாம். உங்களுக்கு வெறும்  ஒரு Wifi  நெட்வர்க்கில்  இரண்டு சாதனங்களிலும் கனெக்ட் செய்ய வேண்டும்.மற்றும்  நீங்கள் இதன் பிறகு போனின் ஸ்க்ரீன் மிரர்ரிங்  யில் க்ளிக் செய்ய வேண்டும்.மற்றும் உங்கள் போன் PC  யில் தெரிய  ஆரம்பமாகும், இது போலவே நீங்கள் மற்றொரு  செயலியின் உதவியாலும் செய்யலாம். 

TIKTOK யில் லைவ் எப்படி செல்வது.?

இப்பொழுது நீங்கள் TiTok யில் லைவ் ஆக  செல்ல விரும்பினால், நீங்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்ராகிராமில் சென்றால் நீங்கள்  ஒரு சில விஷயத்தை நீங்கள் மனதில்  வைக்க  வேண்டும்.இதனுடன் நீங்கள் இந்த ஆப் மூலம் லைவ்  செல்ல முடியும் இதனுடன் நீங்கள் ஆண்ட்ராய்டு அல்லது iOS  போன்ற இரு ஆப் யில்  லைவ் செல்லலாம். 

  •  முதலில்  TikTok  ஆப் திறந்து உங்களின் அக்கவுண்டை திறக்க வேண்டும் இருப்பினும் நீங்கள் ஏற்கனவே லோக் இன்  செய்து வைத்திருந்தால்  அதை மு நோக்கி செல்லுங்கள்.
  • இதன் பிறகு உங்கள் ஸ்க்ரீனின்  கீழே ஒரு பட்டன் இருப்பது தெரிய வரும், அது உங்களின் ஸ்கீனுக்கு  சரியாக  நடுவில்  இருக்கும். நீங்கள்  இந்த + சிம்பலில்  பார்க்க  முடியும், இந்த பட்டனை க்ளிக் செய்து நீங்கள் முன் நோக்கி செல்ல வேண்டும்.
  • அது போல இங்கு உங்களுக்கு  புதிய விண்டோவ்  திறந்துவிடும்.அந்த  நேரத்தில் நீங்கள் லையில் க்ளிக் செய்ய வேண்டும், இங்கு  உங்களுக்கு ரெக்கோர்டிங்  பட்டன் உடன்  தெரியும் 
  • இதன்  பிறகு உங்களின் ஒரு வீடியோவில்  மிக சிறந்த  தலைப்பு  ஒன்று கொடுக்க வேண்டும், இதன் மூலம் மக்கள்  எளிதாக உங்களின்  வீடியோவை  பற்றி அறிய  முடியும். 
  • இருப்பினும்  நீங்கள் ஒரு  சில வார்த்தைகளை இங்கு பயன்படுத்த கூடாது, அதாவது duet, follow, fan, bff, drama queen, donation போன்ற  வார்த்தைகளை பயன்படுத்த கூடாது.
  • இதன் பிறகு நீங்கள்  Go Live பட்டனில் க்ளிக் செய்யுங்கள் மற்றும் நீங்கள் இங்கு லைவ் ஆகி விட்டிர்கள் 
  • இருப்பினும் அதன் பிறகு நீங்கள் TIKTOK  யில் 1000 சபஸ்க்ராய்பர்  வைப்பது  அவசியமாகும் இதன் பிறகு  நீங்கள் லைவ்யில்  செல்வதற்கு ஆப்சன் வர ஆரம்பிக்கும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo