SKOAR! College Cup Delhi Edition மிக பெரிய அறிவிப்பு, 30லட்ச ரூபாய் பரிசு நாட்டின் மிகப்பெரிய கல்லூரி இ-ஸ்போர்ட்ஸ் போட்டி

SKOAR! College Cup Delhi Edition மிக பெரிய அறிவிப்பு, 30லட்ச ரூபாய் பரிசு நாட்டின் மிகப்பெரிய கல்லூரி இ-ஸ்போர்ட்ஸ் போட்டி

டெல்லி-NCR யில் உள்ள காலேஜில் இ-ஸ்போர்ட்ஸ் உக்கவிக்கும் விதமாக புதிய அவதாரம் எடுத்துள்ளது Digit மற்றும் Times Network SKOAR ஆகும், இது College Cup Delhi Edition 2025 அதிகாரபூர்வ அறிவிப்பை வெளிட்யிட்டுள்ளது, இந்தப் போட்டி தற்போது நாட்டின் மிகப்பெரிய கல்லூரி அளவிலான இ- ஸ்போர்ட்ஸ் நிகழ்வாகக் கருதப்படுகிறது, மொத்த பரிசுத் தொகை ₹30 லட்சம். இந்த நிகழ்வில் ஒப்போ மற்றும் சான்டிஸ்க் ஆகியோருடன் கூட்டு சேர்ந்துள்ளன, இது இன்னும் ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

SKOAR யின் இளம் வீரர்களுக்கு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் தொழில்முறை தளத்தை வழங்குவதில் இந்த நடவடிக்கை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் தங்கள் இ- ஸ்போர்ட்ஸ் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு இந்தப் போட்டி ஒரு வலுவான தளத்தை உருவாக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இந்த டோர்னமென்ட் இரண்டு மிகவும் பாப்புலரான இ-ஸ்போர்ட்ஸ் டைட்டல்கள் VALORANT மற்றும் BGMI அடங்கியுள்ளது, இதன் காரணமாக போட்டியின் அளவு மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

View this post on Instagram A post shared by SKOAR! College Gaming Club (@skoar.gg)

டெல்லி, நொய்டா,குருக்ராம் மற்றும் பாரிதாபாத் யின் 200க்கும் அதிகமான காலேஜிலிருந்து 2000க்கும் அணிகள் பங்கேற்க தயாராகி வருகின்றன. இந்த நம்பர்கள் , கடந்த சில ஆண்டுகளில் டெல்லி NCR-ல் இ–ஸ்போர்ட்ஸ்களின் புகழ் வேகமாக வளர்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது, இப்போது கல்லூரி மாணவர்கள் இதை ஒரு புதிய தொழில் மற்றும் போட்டி விருப்பமாகப் பார்க்கிறார்கள்..

பிப்ரவரி 2026 யில் கிரேன்ட் பினாலே நடைபெறும்.

போட்டி ஏற்பாட்டுக் குழுவின் கூற்றுப்படி, பல கட்டங்களாக நடைபெறும். பல்வேறு நிலைகளில் தேர்ச்சி பெற்ற பிறகு, முன்னணி அணிகள் பிப்ரவரி 2026 யில் நடைபெறும் இறுதிப் போட்டியில் போட்டியிடும். இந்த இறுதிப் போட்டி பிரமாண்டமாக நடைபெறும். வெற்றி பெறும் அணிகளுக்கு தேசிய அங்கீகாரமும் பரிசுத்தொகையும் வழங்கப்படும். இந்த நிகழ்வு வெறும் போட்டி மட்டுமல்ல, டெல்லி-என்சிஆர் கேமிங் சமூகம் முழுவதற்கும் ஒரு பெரிய முயற்சி என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

SKOAR! யின் கடந்த சில ஆண்டுகளாக, கல்லூரி இ- ஸ்போர்ட்ஸ்களுக்கு கட்டமைக்கப்பட்ட வடிவத்தை வழங்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் புதிய எடிஷன் அந்த முயற்சியின் தொடர்ச்சியாகும், இங்கு கேமர்களை ஒரு தொழில்முறை சூழல், சிறந்த வெளிப்பாடு மற்றும் தொழில்துறையுடன் இணைவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த டோர்னமென்ட் சமிபத்தில் Digit Zero1 Awards நிகழ்வின் போது இந்தப் போட்டி அறிவிக்கப்பட்டது. இதில் நாட்டின் புதிய தொழில்நுட்ப சாதனைகள் குறித்தும் பேசப்பட்டது . SKOAR! College Cup அறிவிப்பின் கீழ் இது புதுமை மற்றும் இளம் திறமைகளின் வளர்ச்சியுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க:ரூ,54,990க்கு Sennheiser யின் ஹெட்போன் அறிமுகம் அப்படி என்னையா இருக்கு இதுல போனை விட அதிக இருக்கே

SKOAR யின் இன்ஸ்டா ஹென்டலில் கிடைக்கும் லைவ் அப்டேட்ஸ.

டோர்ணமேண்டின் லைவ் அப்டேட்ஸ், ஷேட்யுள் மற்றும் SKOAR மேட்ச் ஹைலைட்ஸ் போன்றவற்றை அதன் அதிகாரபூர்வ Instagram ஹென்டல் பக்கத்தில் @skoar.gg யில் கிடைக்கும். டெல்லி மற்றும் NCR-ஐச் சேர்ந்த கல்லூரி விளையாட்டு வீரர்கள், சமூகத்தினர் மற்றும் பார்வையாளர்கள் இந்த மிகப்பெரிய போட்டித் தளத்தில் தீவிரமாகப் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் விரும்புகிறார்கள்.

இந்த நிகழ்வு டெல்லியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள கல்லூரி மின்-விளையாட்டு வீரர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது. அதி வேகமாக அதிகரிக்கும் இந்தியாவின் இ-ஸ்போர்ட்ஸ் இண்டஸ்ட்ரியில் இது போன்ற டார்மென்ட் மூலம் புதிய வீரர்களை கொண்டு வர உதவும் மற்றும் அவர்கள் தேசிய மட்டத்தை அடைய ஒரு வழியை வகுக்கும். இதன் காரணமாக SKOAR! College Cup 2025 யின் இது நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க கல்லூரி மின் விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo