Father Day Gift: உங்கள் அன்பான அப்பாக்கு இந்த smartwatch வாங்கி கொடுத்த அசந்து போவாரு

நாளை Father Day வருகிறது உங்கள் அப்பாக்கு ஸ்பெஷல் Gift வாங்கி தரனும் என்ன வாங்கி தரனும் தெரியலாய, அப்போ இந்த smartwatch இ-காமர்ஸ் தளமான அமேசானிளிருந்து குறைந்த விலையில் வாங்கி கொடுக்கலாம் மேலும் இந்த வாட்ச் பார்த்து உங்க அப்பா குஷி ஆகிடுவாங்க. ஒவ்வொரு குழந்தைகளுக்கு அப்பா என்பவர் மிகவும் ஸ்பெஷல் ஒரு நாள் முழுக்க தன் குடும்பத்திற்காக உழைக்கும் ஒவ்வொரு தந்தையும் பெஸ்ட் தான் அப்படி பட்ட தன் அப்பாக்காக இந்த ஸ்மார்ட்வாட்ச் வாங்கி கொடுத்தால் அசந்து போவாங்க.

Fire-Boltt Axiom Round Smart Watch 1.43″ Super AMOLED Display

Fire-Boltt Axiom Round Smart Watch அமேசானில் ரூ,1,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், இதன் அம்சங்கள் பற்றி பேசினால் 1.43″ இன்ச் Super AMOLED டிஸ்ப்ளே உடன் Always‑On Mode, வழங்குகிறது, இதனுடன் இந்த வாட்சில் ப்ளூடூத் காலிங், ஹார்ட் ரேட் மொனிட்டர் மற்றும் இதில் மழைநீரில் நலைந்து போகும் என டென்ஷன் வேண்டாள் ஏன் என்றால் இதில் IP67 வாட்டர்ப்ரூப் ரேட்டிங் வழங்கப்படுகிறது மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Noise Pro 6 Max Smart Watch

Noise Pro 6 Max Smart Watch அமேசானில் ரூ, 7,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இதில் ஸ்பெஷல் அம்சம் AI அம்சம் வழங்குகிறது, இதனுடன் இதில் 1.96” AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது இதனுடன் இதில் இன் பில்ட் GPS அம்சத்துடன் வருகிறது, மேலும் இது ஸ்டைன்லெஸ் ஸ்டீல் EN2 ப்ரோசெசர் வளங்கிகிறது மேலும் இதில் iOS & Android( இரண்டிலும் சிறப்பாக வேலை செய்கிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Boat Chrome Horizon, Premium Metal Body

Boat Chrome Horizon ஸ்மார்ட்வாட்ச் அமேசானில் ரூ,3,599 க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,3,099க்கு வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது மெட்டல் பாடி உடன் இது 1.51இன்ச் AMOLED ரவுண்ட் டிஸ்ப்ளே உடன் வருகிறது, HRV & VO2 Max, Auto-Activity அம்சத்துடன் வருகிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

இதையும் படிங்க Android விலைக்கு iphone கம்மி விலையில் வாங்க சூப்பர் சான்ஸ் மொத்தம் ரூ,10,000 டிஸ்கவுண்

Titan Smart 4.0 Smartwatch

Titan Smart 4.0 Smartwatch அமேசானில் ரூ,5,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் ஆபராக ரூ,250 மற்றும் பேங்க் ஆபரக ரூ,1000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகும் இந்த வாட்ச் ரூ,4,749க்கு வாங்கலாம் மேலும் இந்த வாட்ச் அம்சங்கள் பற்றி பேசினால்,1.93” இன்ச்-AMOLED டிஸ்ப்ளே உடன் AI Voice அசிஸ்டன்ட் உடன் வருகிறது, இதனுடன் இதில் ஸ்மார்ட் ஹைட்ரேஷன் QR Hub​, 100+ Multisports, BT Calling, HRM, SpO2,Games போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது இதனுடன் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :