Xiaomi யின் இந்த புதிய 55 இன்ச் கொண்ட டிவியில் வேற லெவல் டிஸ்கவுண்ட்
Xiaomi யின் இந்த சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Xiaomi யின் (55 Inches) FX Pro Series 4K Ultra HD ஸ்மார்ட் QLED TV யில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்குகிறது நீங்கள் குறைந்த விலையில் டிவி வாங்க விரும்பினால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பேங்க் ஆபர் நன்மையுடன் வெறும் ரூ,37,999க்கு வாங்கலாம் மேலும் இதன் ஆபர் நன்மை மற்றும் ஸ்பெசல் அம்சம் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyXiaomi(55 Inches) FX Pro Series 4K Ultra HD Smart Fire QLED TV
Xiaomi யின் இந்த 55-இன்ச் டிவி அமேசானில் ரூ,39,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,37,999க்கு வாங்கலாம், இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI மற்றும் amazon pay ICICI பேங்க் கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,1,199 கேஷ் பேக் நன்மை பெறலாம் இதை தவிர உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் கேஷ்பேக் நன்மையும் பெறலாம்.
Xiaomi 138 cm (55 Inches) FX Pro Series 4K Ultra HD Smart Fire QLED TVயின் சிறப்பம்சம்.
Xiaomi யின் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் இது 55-இன்ச் சைஸில் வருகிறது மேலும் இந்த டிவி சமிபத்தில் மே மாதம் 2025 யில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த வரிசையின் கீழ் 43-இன்ச் மற்றும் 55 இன்ச் சைஸில் அறிமுகம் செய்யப்பட்டது, இது 4K Ultra HD Smart Fire QLED TV ஆகும் மேலும் இது (3840 x 2160) ரேசளுசன் 60 Hertz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது
Xiaomi QLED TV FX Pro நேர்த்தியான மற்றும் பெசல்-லெஸ் டிசைனை கொண்டுள்ளது, அழகியலுடன் பொருந்தக்கூடிய பிரீமியம் கட்டமைப்பை வழங்குகிறது. இது 3 HDMI போர்ட்கள், 2 USB போர்ட்கள், புளூடூத் மற்றும் ஈதர்நெட் போன்ற பல இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது. இந்த டிவி 32GB உள் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட குவாட்-கோர் A55 ப்ரோசெசர் இயக்கப்படுகிறது இந்த டிவி 55-இன்ச் Xiaomi QLED TV FX Pro உடன், பார்வையாளர்கள் HDR10+ ஆதரவை வழங்குவதால், மகிழ்ச்சிகரமான காட்சிகளுடன் தியேட்டர் போன்ற அனுபவத்தை அனுபவிக்க முடியும். இது அதிவேக சவுண்ட் தரத்திற்காக Dolby Audio, DTS:X மற்றும் DTS Virtual:X ஆகியவற்றால் இயக்கப்படும் 34W பாக்ஸ் ஸ்பீக்கர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Sony Bravia யின் புதிய 4K TV அதிரடி அம்சங்களுடன் அறிமுகம்,அசத்தும் சவுண்ட் தியேட்டர் போன்ற அனுபவம் பெறலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile