வேற லெவல் டிஸ்கவுண்ட் போன வாரம் அறிமுகமான Lumio QD Mini LED TV அதிரடியாக ரூ,8000 வரை டிஸ்கவுண்ட்
போன வாரம் அறிமுகமான Lumio Vision 9 2026 சீரிச்ல் புதிய TV அறிமுகம் செய்தது
Lumio Vision 9 டிவியில் 65-இன்ச் ஸ்க்ரீன் சைஸ் உடன் இதில் QD Mini LED பேணல் சப்போர்டுடன் வருகிறது
இந்த டிவியில் ஒரே அடியாக ரூ,8,000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம்
போன வாரம் அறிமுகமான Lumio Vision 9 2026 சீரிச்ல் புதிய TV அறிமுகம் செய்தது, இது அப்க்ரெட் வெர்சன் ஆகும். மேலும் இந்த Lumio Vision 9 டிவியில் 65-இன்ச் ஸ்க்ரீன் சைஸ் உடன் இதில் QD Mini LED பேணல் சப்போர்டுடன் வருகிறது, மேலும் இந்த கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த டிவியில் ஒரே அடியாக ரூ,8,000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம்
SurveyLumio Vision 9 2026 4K Ultra HD Smart QD-MiniLED டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்
Lumio Vision 9 (2026) 65-இன்ச் டிவியின் விலை ரூ,72,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த டிவியை இப்பொழுது ஸ்பெஷல் அறிமுக சலுகையின் கீழ் பேங்க் ஆபருக்கு பிறகு இந்த டிவியை வெறும் ரூ,64,999க்கு வாங்கலாம் அதாவது இந்த டிவியில் ரூ,8,000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்

Lumio Vision 9 (55 inches) 4K Ultra HD Smart QD-MiniLED டிஸ்கவுண்ட்
Lumio Vision 9 யின் 55-இன்ச் மாடலின் விலை அமேசானில் ரூ,54,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த டிவியில் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,2000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2500 வழங்கப்படுகிறது, ஆகமொத்தம் இந்த போனில் ரூ,4500 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர Amazon pay கேஷ்பேக் நன்மையுடன் ரூ,1649 யில் டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை வழங்குகிறது அதாவது இந்த டிவியை ரூ,48,850 யில் வாங்கலாம்.

Lumio Vision 9 சிறப்பம்சம்.
Lumio Vision 9 யின் அம்சங்கள் பற்றி பேசினால், EVA (Enhanced VA)பேணல் உடன் இது Qd-miniled சப்போர்ட் அதாவது Quantum Dot டெக்னாலஜி உடன் வருகிறது. இதை தவிர இந்த டிவோயில் தெளிவான ப்ரைட்னஸ்க்கு 800 நிட்ஸ் உடன் இது HDR10 மற்றும் Dolby Vision சப்போர்டுடன் மிக சிறந்த பிக்ஜர் குவாலிட்டி வழங்குகிறது.
இதை தவிர இந்த டிவியில் கேமிங் பிரியர்களுக்கு இந்த டிவி 4K உடன் 144Hz ரெப்ரஸ் ரெட்டுடன் VRR மற்றும் ALLM போன்றவை PS5 மற்றும் Xbox Series X போன்ற கேமிங்களுக்கு மிக சிறப்பாக அதி வேகமாக செயல்படும், மேலும் இது 1080p ரேசளுசனுடன் 240Hz ரெப்ரஸ் ரேட்டில் கேமிங் பிரியர்கள் எந்த ஒரு கேமையும் பாஸ்ட்டாக விளையாட முடியும். இதனுடன் இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட் சப்போர்ட்டுக்கு Dolby Atmos சப்போர்டுடன் இதில் இரட்டை சப்வூபார் உடன் 50W hexa-மிக சிறந்த ஆடியோ சப்போர்ட் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:பொளக்குதுயா ஆபர் போன வாரம் அறிமுகமான Xiaomi TV S Mini LED அதிரடி ரூ,10,000 வரை டாப் டக்கரு டிஸ்கவுண்ட்
மேலும் இந்த டிவியில் மிக சிறந்த பர்போமன்சுக்கு BOSS பர்போமான்ஸ் வழங்குகிறது அதாவது இந்த டிவியில் MediaTek Pentonic 700 ப்ரோசெசருடன் இதில் 3GB DDR4 ரேம் மற்றும் 2x பாஸ்ட்டன ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த டிவியில் WiFi chip, வழங்கப்படுவதால் அதி வேகமாக செயல்படுகிறது இதன் மூலம் கேமிங் எந்த ஒரு கன்டென்ட் அதிவேகமாக திறக்கும் ஒரு சாதாரண ய்வியில் ஒரு ஆப் திறக்கும்போது சுற்றி கொண்டே இருக்கும், ஆனால் இந்த Vision 9 டிவியில் app வேகமாக திறக்கும், இதை தவிர இந்த டிவியில் மிக சிறந்த சாப்ட்வேர் அப்டேட்டுக்கு Android 14 உடன் இது Google TV சப்போர்டுடன் வருவது குறிப்பிடத்தக்கது Lumio யின் TLDR யின் ஒருகிணைப்பு எந்த ஒரு கன்டென்ட் சர்ச் செய்யும்பது சிங்கிள் கிளிக்கில் கிடைக்கும் மேலும் OTT apps வீடியோ ஸ்ட்ரீமிங் அதி வேகமாக திறக்கும் இதை தவிர Google Assistant இன்பில்ட் செய்யப்பட்டுள்ளது
தற்போது உருவாக்கப்பட்டு வரும் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் ப்ராஜெக்ட் நியோ ஆகும். இதில், பயனர்கள் தங்களுக்குப் பிடித்த கன்டென்ட் அல்லது மேசெஜ்கல்யோ வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் வழியாக TLDR பாட்டிற்கு அனுப்பினால் போதுமானது. இந்த பாட், ஸ்மார்ட் அல்காரிதம்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, நீங்கள் பார்க்க விரும்பும் கன்டென்ட், அது இணைக்கப்பட்ட டிவியில் எங்கு ஒளிபரப்பாகிறது என்பதைக் காட்டுகிறது. மேலும், டிவியிலேயே லைவாக பார்க்க வேண்டிய நிகழ்ச்சிகளின் லிஸ்ட்களை உருவாக்கவும் இது உங்களை அனுமதிக்கிறது. இதுபற்றி நாங்கள் விரைவில் வெளியிடவிருக்கும் ஒரு சிறப்புக் கட்டுரையில் நீங்கள் மேலும் அறிந்துகொள்ளலாம். இதில் மிக சிறந்த கனேக்டிவிட்டிக்கு HDMI 2.1 ports, USB 3.0 with exFAT சப்போர்ட் மற்றும் சேட்லைட் input for DD Free Dish.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile