பொளக்குதுயா ஆபர் போன வாரம் அறிமுகமான Xiaomi TV S Mini LED அதிரடி ரூ,10,000 வரை டாப் டக்கரு டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Xiaomi அதன் 55-இன்ச் கொண்ட 4K UHD Smart Quantum MagiQ S Mini LED TV கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது

இந்த டிவியில் அதிகபட்சமாக ரூ,10,000 அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

இதன் 55 இன்ச் கொண்ட டிவியின் ஆரம்ப விலை வெறும் ரூ,48,999க்கு வாங்கலாம்

பொளக்குதுயா ஆபர் போன வாரம் அறிமுகமான Xiaomi TV S Mini LED அதிரடி ரூ,10,000 வரை டாப் டக்கரு டிஸ்கவுண்ட்

Xiaomi அதன் 55-இன்ச் கொண்ட 4K UHD Smart Quantum MagiQ S Mini LED TV கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த சீரிஸின் கீழ் 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் ஸ்க்ரீன் சைஸ் அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது இந்த டிவியை ஆபர் விலையில் வாங்கி உங்க வீட்டுக்கும் ப்ரீமியம் லுக் உடன் உங்கள் வீட்டை சினிமா தியேட்டர் ஆக்கலாம் அதாவது இப்பொழுது இந்த டிவியில் அதிகபட்சமாக ரூ,10,000 அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் 55 இன்ச் கொண்ட டிவியின் ஆரம்ப விலை வெறும் ரூ,48,999க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவியில் இருக்கும் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Xiaomi S Mini LED டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் ஆபர்

Xiaomi TV S Mini LED TV சீரிஸின் அதன் அடிபடையின் 55இன்ச் யின் ஆரம்ப விலை ரூ, 51,999 ஆக இருக்கிறது, மேலும் அதன் 65-இன்ச் வேரியன்ட் விலை ரூ,71,999 ஆக இருக்கிறது மற்றும் இதன் 75-இன்ச் கொண்ட ஹை எண்டு வேரியண்டின் விலை ரூ, 99,999க்கும் அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.

  • Xiaomi (55 inches) அதன் அடிப்படை மாடலான 55-இன்ச் மாடலை டிஸ்கவுண்ட்க்கு பிறகு ரூ,48,999க்கும
  • Xiaomi (65 inches) மாடல் விலை ரூ,5000 பேங்க் ஆபர் பிறகு ரூ,66,999க்கும் வாங்கலாம்
  • Xiaomi யின் 75-இன்ச் கொண்ட ஹை எண்டு வேரியண்டில் பேங்க் ஆபராக ரூ, 10,000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த டிவியை வெறும் ரூ,89,999 யில் வாங்கலாம்

மற்ற ஆபர்கள்

இதை தவிர இந்த டிவியை 1 2 மாதங்கள் வரையிலான நோ கோஸ்ட் EMI மற்றும் amazon pay கேஷ்பேக் நன்மை மற்றும் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் மிக சிறந்த எக்ஸ்சேஞ் ஆபர் நன்மையும் பெறலாம்.

Xiaomi TV S Mini LED Series (2026)சிறப்பம்சம்.

Xiaomi TV S Mini LED Series (2026) 55-இன்ச் , 65-இன்ச் மற்றும் 75-அங்குல காட்சித் தேர்வுகளில் கிடைக்கும் சியோமி டிவி எஸ் மினி LED சீரிஸ் (2026), 4K (2,160×3840 பிக்சல்கள்) ரேசளுசன் வழங்குகிறது. இந்தத் சீரிஸின் 178-டிகிரி வியூவ் என்கில் , 60Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் DLG 120Hz ஆகியவற்றைக் கொண்டுள்ளது. QD-மினி LED பேனல்கள் 94 சதவீத DCI-P3 கலர் லிமிட்டை கொண்டுள்ளன, மேலும் குறைந்தபட்சம் 510 நிட்ஸ் ப்ரைட்னாஸ் உடன் , அதிகபட்சமாக 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்கும்.

இதையும் படிங்க:AI ப்ரோசெசர் கொண்ட 55-இன்ச் கொண்ட Samsung QLED TV யில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபராக ரூ,6500 டிஸ்கவுண்ட்

இந்த டிவியில் பல லைட் டிம்மிங் ஜோன் செய்யும் , ஒரு லைட் சென்சார் மற்றும் ஒரு டைனமிக் பேக்லைட் ஆகியவை உள்ளன. இது அப்டேட் செய்யப்பட்ட தெளிவுக்காக விவிட் பிக்சர் என்ஜின் 2-ஐப் பயன்படுத்துகிறது. இந்தத் சீரிஸின் கீழ் , Dolby Audio, DTS:X, DTS Virtual:X மற்றும் சியோமி சவுண்ட் ஆகியவற்றுக்கான சப்போர்ட் , இரண்டு ட்வீட்டர்கள் மற்றும் இரண்டு ஃபுல்-ரேஞ்ச் ஸ்பீக்கர்கள் உட்பட, குவாட் 34W ஸ்பீக்கர் அமைப்பு உள்ளது.

கனெக்ஷன் வசதிக்காக, Xiaomi TV S Mini LED டிவிசீரிஸ் (2026) டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் ப்ளூடூத்தை உள்ளடக்கியுள்ளது. இதில் குவாட்-கோர் A55 CPU, மாலி-ஜி52 ஜிபியு, 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவை உள்ளன. இந்த சீரிஸ், சியோமியின் சமீபத்திய பேட்ச்வால் இண்டர்பேசில் இயங்குகிறது. இதில் பேட்ச்வால்+, இலவச லைவ் டிவி சேனல்கள் மற்றும் பெற்றோர் கண்ட்ரோலுடன் கூடிய கிட்ஸ் மோடு போன்ற அம்சங்கள் அடங்கும்.

Xiaomi TV S Mini LED சீரிஸ் (2026)ஏர்பிளே 2, கூகுள் காஸ்ட் மற்றும் மிராகாஸ்ட் ஆகியவற்றை வழங்குகிறது. இதில் இன் பில்ட் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட்டும் அடங்கும். இந்த டிவி வரிசையில் மூன்று HDMI போர்ட்கள் (ஒன்று eARC உடன்), இரண்டு USB 2.0 போர்ட்கள், ஈதர்நெட், AV உள்ளீடு, இயர்போன் ஜாக், ஆன்டெனா இன்புட் மற்றும் ஒரு ஆப்டிகல் போர்ட் ஆகியவை உள்ளன. கேமிங் மற்றும் அதிக பிரேம்-ரேட் உள்ளடக்கத்திற்காக, சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் (2026) மாடலில் DLG 120Hz, MEMC மற்றும் ஆட்டோ லோ லேட்டன்சி மோடு (ALLM) ஆகியவை உள்ளன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo