Lumio Vision யின் 55இன்ச் டிவியில் மெகா ஆபர் குறைந்த விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு
Lumio யின் இந்த 55 இன்ச் கொண்ட TV யில் இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த டிவி சமிபத்தில் அறிமுகமான 2025 யின் லேட்டஸ்ட் மாடல் ஆகும் இந்த Lumio டிவியின் கீழ் Lumio Vision 7 மற்றும் Lumio Vision 9 ஆகிய இரண்டு வகையிலும் கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyLumio Vision 7 139 cm (55 inches) 4K Ultra-HD Smart QLED Google TV
Lumio Vision 7 யின் 55-இன்ச் சைஸ் கொண்ட இந்த டிவியின் விலை அமேசானில் ரூ,39,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் ஆபராக ரூ,1000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இதை வெறும் ரூ,37,499க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Lumio Vision 7 அம்சங்களை பற்றி பேசினால் இது 55 இன்ச் 4K Ultra-HD Smart QLED டிவி ஆகும் 3840 x 2160) ரெசளுசனுடன் DOPE டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் இதில் 400 நிட்ஸ் ப்ரைட்னாஸ் மேலும் இதில் Dolby Atmos பெரிய ஸ்பீக்கர் உடன் 30வாட் அவுட்புட் வழங்குகிறது மேலும் இதில் பர்போமன்சுக்கு BOSS பர்போமான்ஸ் வழங்கப்படுகிறது மேலும் இது ஒரு பாஸ்டஸ்ட் ஸ்மார்ட் TV ஆகும்.
இதையும் படிங்க:பெஸ்ட் 65-இன்ச் TV வெறும் ரூ,50,000க்குள் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்
Lumio Vision 9 ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்
Lumio Vision 9 டிவி அமேசானில் ரூ,59,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் கூப்பன் ஆபரக ரூ,1000 மற்றும் ரூ,1500 ஆகமொத்தம் இந்த டிவியில் ரூ,2500 டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,57,499க்கு வாங்கலாம், இதை தவிர ரூ,2,895 செலுத்தி No Cost EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்
Lumio Vision 9 டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால், இது 55 இன்ச் கொண்ட 4K Ultra HD Smart QD-MiniLED ஆகும் இதன் டிஸ்ப்ளேவில் DOPE அதாவது குவாண்டம் டாட் என்ஹென்ஸ்ட் டிஸ்ப்ளே உடன் இதில் (3840 x 2160) ரேசளுசன் கொண்டுள்ளது இதனுடன் இதில் 60 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் மற்றும் இது Dolby Vision சப்போர்ட் கொண்டுள்ளது மேலும் இதில் BOSS ப்ரோசெசர் இதில் ஸ்மார்ட் அம்சமாக இது Google TVஉடன் 2 OS சப்போர்டுடன் வருகிறது மேலும் இது கூகுள் அசிஸ்டன்ட் உடன் இது Netflix, YouTube, Prime Video, TLDR app சப்போர்ட் கொண்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile