அட இது வேற லெவல் ஆபர் LG,Sony போன்ற ப்ரேண்டேட் TV வாங்கலாம் கம்மி விலைக்கு

அட இது வேற லெவல் ஆபர் LG,Sony போன்ற ப்ரேண்டேட் TV வாங்கலாம் கம்மி விலைக்கு

நீங்கள் உங்க வீட்டுக்கு ப்ரேண்டேட் TV வாங்க காத்து கொண்டிருந்தால் நீங்கள் இ-காமார்ஸ் தளமான அமேசானில் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த லிஸ்ட்டில் LG, Sony,Acer மற்றும் பல ப்ரேண்டேட் டிவி வாங்கலாம் குறைந்த விலையில் மேலும் இதில் நோ கோஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் TV வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் டிவியின் ஆபர் மற்றும் தகவல்களை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

LG 80 cms (32 inches) LR570 Series Smart webOS LED TV

LG யின் இந்த 32 -இன்ச் கொண்ட டிவியின் விலை அமேசானில் ரூ,13,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது,ஆனால் இதில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,11,990 யில் வாங்கலாம் இந்த டிவியின் அறிமுக விலை ரூ,21,240ஆகும் ஆகமொத்தம் இந்த டிவியில் ரூ,9,250 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை பெறலாம்.

TCL 101 cms (40 inches) V5C Series Full HD Smart QLED TV Google TV

TCL யின் 40-இன்ச் டிவி அமேசானில் ரூ,17,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதில் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு நீங்கள் இதை வெறும் ரூ,16,490 யில் வாங்கலாம் இதை தவிர இந்த டிவியின் ஒரிஜினல் அறிமுக விலை ரூ,35,990 ஆகும் ஆனால் இப்பொழுது பேங்க் ஆபர் உட்பட இந்த டிவியில் ரூ,19,500 டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் மேலும் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

இதையும் படிங்க:Sony BRAVIA TV: டிவில பெஸ்டு சோனி தான் கெத்து கம்மி விலையில் வாங்க சரியான நேரம்

Sony 139 cm (55 inches) BRAVIA 2M2 Series 4K Ultra HD Smart LED Google TV

Sony யின் இந்த 55-டிவி அமேசானில் ரூ,57,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதில் ரூ,1500 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,56490க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவியின் அறிமுக விலை ரூ,99,900 ஆகும் ஆனால் இப்பொழுது ஆக மொத்தம் இந்த டிவியில் ரூ,43,410 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

acer 108 cm (43 inches) Ultra V Series 4K Ultra HD Smart QLED Google TV

Acer யின் இந்த TV அமேசானில் ரூ,20,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,18,999 யில் வாங்கலாம், மேலும் இதன் அறிமுக விலையை ரூ,51,999 ஆகும் ஆனால் மிக சிறந்த டிச்கவுண்டின் கீழ் பேங்க் ஆபரின் கீழ் ரூ,33,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo