Dolby Vision-Atmos 55-இன்ச் கொண்ட QLED வெறும் TV வெறும் ரூ,30,000க்குள் வாங்கலாம் இப்போ விட்ட மீண்டும் சான்ஸ் கிடைக்காது

Dolby Vision-Atmos 55-இன்ச் கொண்ட QLED வெறும் TV வெறும் ரூ,30,000க்குள் வாங்கலாம் இப்போ விட்ட மீண்டும் சான்ஸ் கிடைக்காது

Flipkart Buy Buy 2025– இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் ஸ்மார்ட்போன், TV போன்ற பொருட்களில் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் அந்தவகையில் இந்த ஸ்பெஷல் விற்பனையானது டிசம்பர் 5-10 டிசம்பர் 2025 வரை இருந்தது அதாவது இந்த விற்பனையானது நாளை முடிவடைகிறது அதற்குள் நீங்கள் உங்கள் வீட்டுக்கு பெரிய 55-இன்ச் சைஸ் TV வாங்க நினைதால் இந்த வாய்ப்பை பயைன்படுத்தி 55-இன்ச் TV குறைந்த விலையில் வாங்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iFFALCON by TCL U65 138 cm (55 inch) Ultra HD (4K) LED Smart Google TV 2025

TCL நிறுவனத்தின் இந்த iFFALCON 55-இன்ச் கொண்ட TV ப்ளிப்கார்டில் ரூ,23,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதை தவிர நீங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் இன்ஸ்டன்ட் ரூ,1000 டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் நீங்கள் உங்களின் பழைய டிவி எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் மிக சிரதன் சவுண்ட் குவாலிட்டிக்கு Dolby Vision-Atmos சபோர்ட் வழங்கப்படுகிறது இதை தவிர Metallic Bezel-Less உடன் வருவதால் இது பார்க்க ப்ரீமியம் லுக்காக இருக்கும்.

realme TechLife 139 cm (55 inch) QLED Ultra HD (4K) Smart Google TV 2025

realme யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் ரூ,27,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதை தவிர நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,1000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம், மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த டிவி 55-இன்ச் கொண்ட QLED டிவி Dolby Vision Atmos சப்போர்ட் உடன் இது மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது.

இதையும் படிங்க Acer யின் இந்த Dolby Vision Atmos சப்போர்ட் கொண்ட TV வாங்கலாம் கம்மி விலையில் 55 இன்ச் TV ரூ,28,499 யில்

acerpure Nitro 139 cm (55 inch) QLED Ultra HD (4K) Smart Google TV 2025

சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த acerpure கேமிங் TV ப்ளிப்கார்டில் ரூ,27,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதை தவிர இந்த டிவியில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,26,999 யில் வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த டிவி 55 இன்ச் கொண்ட QLED Ultra HD TV ஆகும் இது 50W சவுண்ட் அவுட்புட் உடன் Dolby Vision & Dolby Atmos சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo