இந்த டாப் ரேட்டட் Big Screen Smart TV யில் அதிரடி டிஸ்கவுண்ட் பெரிய டிவியில் மேட்ச் பார்க்க யாருக்கு தான் பிடிக்காது

இந்த டாப் ரேட்டட் Big Screen Smart TV யில் அதிரடி டிஸ்கவுண்ட் பெரிய டிவியில் மேட்ச் பார்க்க யாருக்கு தான் பிடிக்காது

இந்த ஸ்பெசல் கிரிகெட் மேட்ச் கொண்டாடும் விதமாக அமேசானை தொடர்ந்து Flipkart அதன் கஸ்டமர்களுக்கு Big Screen Smart TV யில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்குகிறது இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆபர் விலையில் டிவி வாங்கலாம் மேலும் நீங்கள் Kodak கார்ட் பயன்படுத்தி இன்ஸ்டன்ட் 10% டிஸ்கவுண்ட் வழங்கப்படும் இதை தவிர நீங்கள் upi மூலம் பணம் ட்ரேன்செக்சன் செய்தால் 1500ரூபாய் கூடுதல் டிஸ்கவுண்ட் பெறலாம், மேலும் நீங்கள் எக்ஸ்சேஞ் மூலம் வாங்கினால் இன்னும் தள்ளுபடியை பெற முடியும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

SONY Bravia 2 138.8 cm (55 inch) Ultra HD (4K) LED Smart Google TV

இந்த டிவி ப்ளிப்கார்டில் 57,990 ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த டிவியில் பேங்க் ஆபர் மற்றும் ஸ்பெசல் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,52,715 யில் வாங்கலாம் இப்பொழுது இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் இது ஒரு 55 இன்ச் கொண்ட அல்ட்ரா HD (4K) LED Smart டிவி ஆகும், இந்த டிவி Google TV அம்சத்துடன் வருகிறது

SAMSUNG New D Series Brighter Crystal 4K Vision Pro (2024 Edition)

சாம்சங்கின் இந்த டிவி ப்ளிப்கார்டில் 31,990ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபருக்கு பிறகு நீங்கள் இதை வெறும் 29915ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும் ஆனால் டிவியின் மாடல் மற்றும் கண்டிசன் பொருத்தது. இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது 43 இன்ச் சைஸில் இது ப்ரைட்டார் Crystal 4K Vision Pro அம்சத்துடன் 2024 எடிசன் உடன் இது (4K) LED Smart டிவி ஆகும், மேலும் இது மல்டிபல் வொயிஸ் அசிஸ்டன்ட் இதனுடன் ரிமோட் உடன் இது ஆட்டோ கேம் மோட் ஆப்சனுடன் வருகிறது.

LG UR7500 108 cm (43 inch) Ultra HD (4K) LED Smart WebOS TV

LG யின் இந்த டிவியின் விலை ப்ளிப்கார்டில் 29,990ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் 29421ரூபாய்க்கு வாங்கலாம், இதை தவிர உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும். இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த டிவி 43-இன்ச் சைஸ் Ultra HD (4K) LED Smart டிவி ஆகும், இதனுடன் இந்த டிவி WebOS TV அம்சத்துடன் வருகிறது மேலும் இதில் Alpha5 AI ப்ரோசெசர் 4K Gen6,AI Picture Pro அம்சத்துடன் மிக தெளிவான பிக்ஜர் வழங்குகிறது 60 Hz ரெப்ராஸ் ரேட் கேமராக்கு இது மிகவும் பிடிக்கும் மேலும் இந்த டிவியில் மேஜிக் ரிமோட் உடன் வருகிறது.

இதையும் படிங்க: March 2025 மிட் ரேஞ்சில் 65-இன்ச் கொண்ட பெஸ்ட்டான TV இது தான்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo