வெறும் ரூ,5000க்குள் TV வாங்கி ஆளுக்கு ஒரு ரூமில் வச்சிக்கலாம், பிடித்ததை பிடித்த நேரத்தில் பார்க்கலாம்
நீங்கள் உங்கள் வீட்டுக்கு ரூ,5000 முதல் TV வாங்க நினைத்தால் அதை நீங்கள் இ-காமர்ஸ் தளமான Flipkart மற்றும் அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அவர்களுக்கு என தணி TV விரும்புகிறார்கள் ஆனால் டிவி விற்கும் விலைக்கு இது சத்தியமா என நினைக்கும்போது இப்பொழுது குறைந்த விலையில் டிவி வர ஆரம்பித்து விட்டதால் ரூ,5000 முதல் TV வாங்கி ஆளுக்கு ஒரு ரூமில் வைக்கலாம் இந்த லிஸ்ட்டில் இருக்கும் பெஸ்ட் TV பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyVW 60 cm (24 inch) HD Ready LED TV 2025 Edition (VW24A)
VW யின் 24-இன்ச் HD Ready LED TV பிளிப்கார்டில் ரூ,5,699க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது, மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,285 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,5,414 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் ரூ,2,090 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்..
Thomson 60 cm (24 inch) HD Ready LED TV
Thomson யின் 24-இன்ச் TV பிளிப்கார்டில் ரூ,5,599க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,289 டிஸ்கவுண்ட் உடன் இந்த டிவியை வெறும் ரூ,5,319க்கு வாங்கலாம் இதி தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
Kodak QLED SE 80 cm (32 inch) QLED HD Ready Smart Linux TV 2025 Edition
Kodak யின் 32-இன்ச் QLED TV அமேசானில் ரூ,9,199க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது, அதாவது பேங்க் ஆபரின் கீழ் ரூ,500 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த டிவியை வெறும் ரூ,8,699க்கு வாங்கலாம் மற்றும் இந்த பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
இதையும் படிங்க நச்சுனு ஒரு ஆஃபர் Xiaomi போன மாசம் அறிமுகமான FX Mini LED TV பேங்க் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்டில் வாங்கலாம்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
