நச்சுனு ஒரு ஆஃபர் Xiaomi போன மாசம் அறிமுகமான FX Mini LED TV பேங்க் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்டில் வாங்கலாம்

HIGHLIGHTS

Xiaomi TV FX Mini LED அமேசான் இந்தியாவில் மிக மிக குறைந்த விலையில் டிவி வாங்கலாம்

43 இன்ச் டிவியில் பேங்க் மற்றும் கூப்பன் ஆபராக ரூ,4,500 டிஸ்கவுண்ட்

இந்த டிவியின் ஆபர் மற்றும் அம்சங்களின் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

நச்சுனு ஒரு ஆஃபர் Xiaomi போன மாசம் அறிமுகமான FX Mini LED TV பேங்க் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்டில் வாங்கலாம்

சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்டXiaomi TV FX Mini LED அமேசான் இந்தியாவில் மிக மிக குறைந்த விலையில் டிவி வாங்கலாம் அதாவது இந்த 43 இன்ச் டிவியில் பேங்க் மற்றும் கூப்பன் ஆபராக ரூ,4,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த இந்த டிவியை வெறும் ரூ,28,499க்கு வாங்கலாம் இந்த டிவியின் ஆபர் மற்றும் அம்சங்களின் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Xiaomi TV FX Mini LED ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் .

Xiaomi TV FX Mini LED  TV யின் 43-இன்ச் சைஸ் கொண்ட டிவியின் விலை அமேசானில் ரூ,32,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இருப்பினும் இதில் கூப்பன் ஆபராக ரூ,2000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,2,500 ஆகமொத்தம் இந்த டிவியில் ரூ,4,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,28,499க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI, amazon pay கேஷ்பேக் மற்றும் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், இதன் MRP விலை ரூ,49,999 ஆகும் அதிலிருந்து ரூ,21,500 குறைக்கப்பட்டுள்ளது.

Xiaomi TV FX Mini LED சிறப்பம்சம்.

Xiaomi TV FX Mini LED சீரிஸ் 43-இன்ச் சைஸில் இருந்து 3840×2160 பிக்சல்கள் ரெசல்யூஷன், 178 டிகிரி வியூவ் என்கில் , விவிட் பிக்சர் என்ஜின் 2 மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆகியவற்றுடன் 43-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் QLED Fire TV LED டிஸ்ப்ளேக்களைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:50-இன்ச் QLED Ultra HD TV வெறும் 28,999க்கு பிளிப்கார்டின் சரவெடி ஆபர்

இந்த டிவியில் மாலி-G52 MC1 GPU உடன் குவாட்-கோர் கார்டெக்ஸ் A55 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிவியில் 2GB ரேம் மற்றும் 32GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. மற்ற அம்சங்களில், உள்ளமைக்கப்பட்ட ஃபயர் டிவி அடங்கும், இதில் பிரைம் வீடியோ, நெட்ஃபிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார் உட்பட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கள் உள்ளன.

டிவி ரிமோட்டில் அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிலிக்ஸ், அமேசான் மியூசிக், ஆப்ள், இன்டர்நெட் மற்றும் லைவ் ஆகியவற்றை விரைவாக அணுகுவதற்கு அலெக்ஸா பட்டன் உள்ளது. கனெக்ஷன் விருப்பங்களில் வைஃபை 802.11ac, ஏர்பிளே, மிராகாஸ்ட், புளூடூத் 5.0, மூன்று HDMI 2.0 மற்றும் இரண்டு USB 2.0 போர்ட்கள், ஒரு 3.5mm ஜாக், ஈதர்நெட் மற்றும் இரண்டு ஆன்டெனாக்கள் ஆகியவை அடங்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile