Dolby Atmos சப்போர்ட் கொண்ட 55-65 மற்றும் 75 இன்ச் TV கம்மி விலையில் சினிமா தியேட்டர் போன்ற அனுபவம்
IPL 2026 முன்னிட்டு இ-காமர்ஸ் தளமான அமேசானில் TV யில் கிடைக்கிறது மிக சிறந்த டிஸ்கவுண்ட், இந்த ஆபரின் கீழ் நீங்கள் டிவியை குறைந்த விளையிங் வாங்கலாம் உங்கள் வீட்டுக்கு பெரிய சைஸ் TV குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இந்த வாய்ப்பை பயன் படுத்தி 55-65 மற்றும் 75 இன்ச் டிவி கம்மி விலையில் வாங்கி உங்கள் வீட்டை தியேட்டர் போல மாற்றலாம். அதாவது இந்த டிவியில் 65% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது Dolby Atmos மற்றும் Dolby Audio சப்போர்ட் கொண்ட டிவி மேலும் இந்த டிவியில் கூப்பன் மற்றும் ஆபர் நன்மையை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
SurveyPhilips 138 cm (55 inches) 4K Ultra HD QLED Smart QD-Mini LED Google TV
Philips 55-இன்ச் டிவி அமேசானில் ரூ,39,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த டிவியை பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,199 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,38,800க்கு வாங்கலாம், இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம்.இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால், Philips 55-இன்ச் கொண்ட Mini LED (3840 x 2160) ரெசளுசனுடன் 120HZ ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது இதனுடன் இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டிக்கு Dolby Atmos மற்றும் Dolby Audio சப்போர்ட் வழங்குகிறது.
TCL 165 cm (65 inches) 4K UHD Smart QLED Google TV
TCL யின் 65 இன்ச் கொண்ட ஸ்மார்ட் டிவியின் விலை அமேசானில் ரூ,52,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,49,990க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர இதன் அம்சங்கள் பற்றி பேசினால், TCL யின் 65-இன்ச் கொண்ட QLED டிஸ்ப்ளே உடன் இதில் (3840 x 2160) ரெசளுசன்மற்றும் 60HZ ரெப்ரஸ் ரேட் உடன் வருகிறது இதை தவிர இந்த டிவியில் மல்ட்டிப்பல் கண் பாதுகாப்புடன் வருகிறது இதனுடன் இந்த டிவியில் Dolby Atmos சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் வழங்குகிறது
Xiaomi 189 cm (75 Inches) X Pro Series QLED 4K UHD Smart Google TV
Xiaomi யின் இன்ச் 75-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,69,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,5,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவி வெறும் ரூ,64,999 யில் வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது Xiaomi யின் 75-இன்ச் கொண்ட QLED 4K UHD 4K Ultra HD ரெசளுசன் (3840 x 2160) 60 Hz ரெப்ரஸ் ரேட் வழங்கப்படுகிறது Dolby Audio மற்றும் இந்த டிவியில் Dolby vision சப்போர்ட் வழங்கப்படுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile