TV Deal: 32 இன்ச் கொண்ட Frameless TV வெறும் ரூ,5000 யில் போன் விலையை விட மிக மிக குறைவு

TV Deal: 32 இன்ச் கொண்ட Frameless TV வெறும் ரூ,5000 யில் போன் விலையை விட மிக மிக குறைவு

நீங்கள் ஒரு ரூ,10,000க்குள் TV வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் தற்பொழுது மிக சிறந்த ஆபர் நன்மை வழங்கப்படுகிறது, அதாவது நீங்கள் இந்த டிவியில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபர் நன்மையின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது ஆபரின் கீழ் 32 இன்ச் கொண்ட பிரேம்லெஸ் டிவி வெறும் ரூ,5000க்கு வாங்கலாம் மேலும் இதில் பல ப்ரேண்டட் TV குறைந்த விலையில் வாங்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

VW 80 cm (32 inches) Frameless Series HD Ready LED TV

VW யின் இந்த டிவி அமேசானில் ரூ,6,799க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது,மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1250 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,5,549க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் நன்மையும் வழங்கப்படுகிறது குறைந்த விலையில் பிரெம்லெஸ் TV

Kodak 80 cm (32 inches) Special Edition Series HD Ready Smart LED TV

Kodak யின் இந்த டிவி அமேசானில் ரூ,7,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் பேங்க் ஆபராக ரூ,1250 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,6,749க்கு வாங்கலாம் மேலும் இதை நோ கோஸ்ட் EMI யின் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.

TCL 80 cms (32 inches) V4C Series HD Ready Smart QLED Google TV

TCL யின் இந்த டிவி ரூ,12,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,9,990 யில் வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இதனுடன் இந்த டிவியில் Smart QLED அம்சத்துடன் Google TV சப்போர்ட் கொண்டுள்ளது.

Redmi Xiaomi 80 cm (32 inches) F Series HD Ready Smart LED Fire TV

Redmi யின் இந்த டிவி அமேசானில் ரூ,10,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் பேங்க் ஆபராக ரூ,3000டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,7,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

Samsung 80 cm (32 inches) HD Ready Smart LED TV

Samsung யின் யின் இந்த T Vரூ,14,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,500 மற்றும் பேங்க் ஆபராக ரூ,3000 ஆக மொத்தம் இதில் ரூ,3500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது வெறும் 10,990ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:Mega Monsoon Sale: TV இதுவரை இல்லாத அளவிற்கு ரூ,20,000 வரை Bulk பேங்க் ஆபர் குறைந்த விலையில் TV வாங்கி மஜா பண்ணுங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo