Doby Atmos சப்போர்ட் கொண்ட 65-மற்றும் 75 கொண்டTV வெறும் ரூ,41049 யில் தியேட்டர் போன்ற அனுபவம்
நீங்கள் உங்கள் வீட்டுக்கு மிக பெரிய சைஸ்களான 65-மற்றும் 75 இன்ச் சைஸ் TV குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் இப்பொழுது மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதவது இங்கு 65-இன்ச் சைஸ் கொண்ட Doby Atmos சப்போர்ட் கொண்ட டிவியின் ஆரம்ப விலை ரூ,41049 யில் வாங்கலாம் மேலும் நீங்கள் இந்த லிஸ்ட்டில் மிக சிறந்த பெரிய சைஸ் டிவியை குறைந்த விலையில் வாங்கி உங்கள் வீட்டை தியேட்டர் போல மாற்றலாம் சரி வாங்க இந்த லிஸ்ட்டில் இருக்கும் பெரிய சைஸ் டிவி விலை மற்றும் ஆபர் தகவல்.
SurveyTOSHIBA 164 cm (65 inch) Ultra HD (4K) LED Smart Google TV

TOSHIBA யின் 65-இன்ச் கொண்ட Ultra HD (4K) LED டிவி பிளிப்கார்டில் ரூ, 43,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,950 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,41049 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றிம் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் விலையில் வாங்கலாம் மேலும் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால், TOSHIBA யின் 65-இன்ச் Ultra HD (4K) LED ஸ்மார்ட் டிவி 3840 x 2160 ரெசளுசன் உடன் இந்த டிவியில் 60Hz ரெப்ராஸ் ரேட் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmos,சப்போர்ட் உடன் இது 30W அவுட்புட் வழங்குகிறது.
realme TechLife 191 cm (75 inch) QLED Ultra HD (4K) Smart Google TV

realme TechLife யின் 75இன்ச் சைஸ் டிவி பிளிப்கார்டில் ரூ,56,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த டிவியில் ரூ,3600 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,53,399க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால், realme TechLife (75 inch) QLED Ultra HD (4K) Smart அம்சங்களுடன் இது 60 Hz ரெப்ரஸ் ரெட்டுடன் வருகிறது மேலும் இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Vision மற்றும் Dolby Atmos சப்போர்ட் வழங்குகிறது.
இதையும் படிங்க ஸ்மார்ட் TV யில் இருக்கும் 60Hz, 120Hz மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் என்றால் என்ன? இதில் எதை வாங்கினால் நமக்கு பெஸ்ட்
TCL T6C 189 cm (75 inch) QLED Ultra HD TV

TCL யின் இந்த டிவி பிளிப்கார்டில் ரூ,66,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த டிவியில் ரூ,10,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,56,240 யில் வாங்கலாம் இந்த டிவியின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,1,79,990 ஆகும் ஆனால் அதிலிருந்து மிக சிறந்த டிஸ்கவுண்ட்டின் கீழ் 1,23,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால், (75 inch) QLED Ultra HD (4K) ஸ்மார்ட் டிவி Dolby Vision- Atmos சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்கும்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile