Best QLED TV: அடிமட்ட விலையில் 55 இன்ச் டிவி தீபாவளி அமேசான் ஸ்பெஷல் தமக்கா ஆபர்

Best QLED TV: அடிமட்ட விலையில் 55 இன்ச் டிவி தீபாவளி அமேசான் ஸ்பெஷல் தமக்கா ஆபர்

நீங்கள் உங்க வீட்டு ஒரு பெஸ்ட் QLED TV வாங்க நினைத்தால் Amazon Diwali Sale மூலம் மிக சிறந்த ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இதனுடன் இந்த டிவி மிக சிறந்த பிக்ஜர் குவலிட்டியுடன் வரும் டிவியில் பேங்க் ஆபர் மற்றும் நோ கோஸ்ட் EMI நன்மையும் வழங்குகிறது இதனுடன் இந்த டிவியில் கூப்பன் ஆபருடன் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் பெஸ்ட் ப்ரேண்டேட் QLED டிவி என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Xiaomi 138 cm (55 inch) FX Pro QLED Ultra HD 4K Smart Fire TV

Xiaomi யின் இந்த டிவி அமேசானில் ரூ,32,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் பேங்க் ஆபரக ரூ,3000 டிஸ்கவுண்ட் மற்றும் ரூ,1500 கூப்பன் டிஸ்கவுண்ட் ப்வலங்கப்படுகிறது ஆக மொத்தம் ரூ,4,500 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,28,499க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Lumio Vision 7 139 cm (55 inches) 4K Ultra-HD Smart QLED Google TV

Lumio யின் இந்த 55 இன்ச் டிவி அமேசானில் ரூ,35,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் பேங்க் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,30,000க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

VW 140 cm (55 inches) Pro Series 4K Ultra HD Smart QLED Google TV

VW யின் இந்த 55 இன்ச் டிவி அமேசானில் ரூ,24,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,21,999க்கு வாங்கலாம் இதை தவிர இதில் amazon pay கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பழைய டிவியின் கண்டிஷன் பொறுத்து வாங்கலாம் மேலும் பல ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் ஆபரின் கீழ் வாங்க இங்கு கிளிக் செய்யவும் .

இதையும் படிங்க Sony என்றாலே தனி கெத்து Dolby Atmos சப்போர்டுடன் வரும் TV Amazon யில் குறைந்த விலையில் வாங்கலாம்

LG 139 cm (55 inches) OLED B4 Series 4K Ultra HD Smart OLED TV

LG யின் இந்த டிவி அமேசானில் ரூ,99,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் பேங்க் ஆபராக ரூ,3000 மற்றும் கூப்பன் ஆபராக ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை ரூ,91,990க்கு வாங்கலாம் இதை தஹவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் LG யின் 55-இன்ச் OLED 4K Ultra HD ஆகும் மற்றும் இது (3840×2160) ரெசளுசன் 120HZ வழங்குகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

குறிப்பு :- இந்த ஸ்டோரியில் அனைத்தும் affiliate links உடன் வருபவை ஆகும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo