ஏப்ரல் 2025 இந்தியாவின் பெஸ்ட் 55-இன்ச் கொண்ட மிட் ரேன்ஜ் TV உங்க வீட்டை ஆகிவிடும் ப்ரீமியம் லுக்
ஒரு சரியான மிட் ரேன்ஜ் TV இந்தியாவில் விரும்புவோர்கள் அதிகம் அதில் 55-இன்ச் கொண்ட இந்த TV உங்களுக்கு மிக சிறந்த சினிமா அனுபவத்தை வழங்குகிறது மேலும் இது சரியான உங்கள் ரூமுக்கு ப்ரீமியம் லுக் தருகிறது, நீங்கள் ஒரு சிறந்த மிட் ரேன்ஜ் போனுக்கு அப்க்ரேட் ஆக விரும்பினால் இதோ நாங்கள் உங்களுக்காக பெஸ்ட் 55-இன்ச் கொண்ட டிவிகளை கொண்டு வந்துள்ளோம் அதில் சிறந்த அம்சம் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveySony Bravia 3

Sony Bravia 3 ஒரு ஹை எண்டு ஆப்சன் உடன் வரும் மிக சிறந்த டிவியில் ஒன்றாகும், மேலும் இந்த டிவியில் Google TV சப்போர்டுடன் Sony கிளீன் UI வழங்குகிறது, மேலும் இதில் LED பேணல் உடன் HDR10 மற்றும் Dolby Vision சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இது அனைத்திலும் பட ப்ரோசெசிங் சிறப்பாகவெ இருக்கிறது அதாவது Sony ப்ரோசெசிங் இஞ்சின் சிறப்பான கன்டென்ட் டெலிவர் செய்கிறது மேலும் இதில் சத்தம் மற்றும் ஒரு ரூமுக்கு போதுமான அளவில் இருக்கிறது மற்றும் இதன் ப்ரைட்னஸ் சிறப்பாக் இருக்கிறது இதனுடன் இதில் சவுண்ட் க்ளியராக மற்றும் பிரெண்ட்லியாக பேச சிறப்பாகவே இருக்கிறது ஆனால் அதிகபட்ச சவுண்ட் பெற விரும்பினால் சவுண்ட்பார் கட்டாயம் தேவை
Lumio Vision 9 Mini LED TV

இந்த லிஸ்ட்டில் இரண்டாவதாக இருப்பது Lumio லிஸ்ட்டில் இது தனித்துவம் பெயர் கொண்ட டிவி ஆகும் இது சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டிவி ஆகும் ஆனால் விஷன் 9 சிறந்த வெல்யூ பல ஈர்க்கக்கூடிய அம்சங்களையும் வழங்குகிறது. இது 900 நிட்களுக்கு மேல் ப்ரைட்னாஸ் மினி LED QLED பேனலைக் கொண்டுள்ளது. டிவி டால்பி விஷன் மற்றும் HDR10 ஐ சப்போர்ட் செய்கிறது. நீங்கள் துடிப்பான, இதன் டிஸ்ப்ளே வைப்ரேட் மற்றும் டியூன் செய்யப்பட்ட மூவி மோடும் வழங்குகிறது. உங்கள் விலைக்கு ஏற்றவாறு மற்றும் அதன் எடையை விட அதிகமாக பேட்ச் பேனலை நீங்கள் விரும்பினால், விஷன் 9 பார்க்கலாம்.
LG QNED83

LG QNED83 மிக சிறந்த கலவையுடன் இதில் குவாண்டம் டாட் மற்றும் நேனோசெல் டெக் மூலம் தெளிவான பிக்ஜர் வழங்குகிறது இதனுடன் இதில் ஷார்ப்பான வைப்ரேட் விஷுவல் உடன் இதில் IPS லெவல் பேணல் வழங்குகிறது இதன் மூலம் சிறப்பன வியுவிங் என்கில் வழங்குகிறது மேலும் இது மிக சிறந்த ப்ரைட்னஸ் மட்டுமல்லாமல் ஒரு லிவ்விங் ரூமுக்கு ஏற்றது இதை தவிர ஓதில் Dolby Vision மற்றும் Dolby Atmos உடன் இதில் LG’s WebOS யில் இயங்குகிறது இதன் மூலம் இதை பயன்படுத்துவது எளிதாக இருக்கும் மேலும் இதில் ஹைலைட்டான விஷயம் கேமிங்க்க்கு இது சிறப்பாக இருக்கும். மேலும் இதில் HDMI 2.1 சப்போர்ட், VRR, மற்றும் ALLM சாளிடன பர்போமான்ஸ் வழங்குகிறது, மேலும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது இதன் ஸ்மூதான கேம் விளையாட முடியும் மேலும் இதில் நல்ல கலர் மற்றும் சிறப்பான UI வழங்குகிறது மற்றும் இது ஆல் ரவுண்டர் டிவி என சொல்லலாம்.
Samsung QE1D

சாம்சங்கின் QE1D பட்ஜெட் மற்றும் பிரீமியத்திற்கு இடையில் எங்காவது அமர்ந்திருக்கிறது, அதுதான் இதை ஒரு சுவாரஸ்யமான தேர்வாக மாற்றுகிறது. இது சாம்சங்கின் குவாண்டம் டாட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரிச் கலர் நல்ல HDR பர்போமான்ஸ் வழங்குகிறது. QLED இடத்தில் பேனல் மிகவும் பிரகாசமானதாகவோ அல்லது மிகவும் மாறுபட்டதாகவோ இல்லை, ஆனால் இது அன்றாட கன்டென்ட் நன்றாகக் கையாளுகிறது. டைசன் OS அனைத்து முக்கிய OTT ஆப்களின் அக்சஸ் வழங்குகிறது, மேலும் அலெக்சா மற்றும் கூகிள் அசிஸ்டண்டிற்கான சப்போர்ட் உள்ளது.
TCL C755

இந்த லிஸ்ட்டில் கடைசியாக ஒரு டிபிக்கல் ஹை எண்டு TV ஆகும், மேலும் TCL’s C755 ஹார்ட் Mini LED பேக்லைட்டிங் உடன் வருகிறது மற்றும் இது QLED பேணல் உடன் வருகிறது, மேலும் இந்த C755 இந்த லிஸ்ட்டில் உள்ள பிரகாசமான டிவிகளில் ஒன்றாகும், மேலும் HDR கன்டென்ட் உண்மையில் சிறப்பாக இருக்கிறது. மினி LED தொழில்நுட்பத்திற்கு நன்றி, உங்கள் சராசரி QLED டிவியை விட டீப் ப்ளாக் , மேலும் மாறுபட்ட நிலைகள் ஈர்க்கக்கூடியவை. கேமர்-நட்பு அம்சங்களில் 144Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்ட் , VRR மற்றும் FreeSync பிரீமியம் ஆகியவை அடங்கும். UI (கூகிள் டிவி) நன்றாக இயங்குகிறது, டால்பி அட்மாஸ் சப்போர்டுடன் ஆடியோ நன்றாக உள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile