நாளைக்கு முடிவுக்கு வரும் சேல், 55-இன்ச் பக்கவான ஆஃபர் கம்மி விலையில் TV அல்லுங்க
நீங்கள் உங்கள் வீட்டுக்கு பெரிய சைஸ் TV குறைந்த விலையில் வாங்க வேண்டும் என நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது மிக சிறந்த பவர்புல் TV 65% டிஸ்கவுண்ட் உடன் கம்மி விலையில் வாங்கலாம் அதாவது இந்த விற்பனையானது ஒரு லிமிடெட் கால சலுகயாகும் இந்த விற்பனை ஜூன்11-ஜூன் 18 வரை மட்டுமே இருக்கிறது அதாவது நாளை முடிவடைகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் பெஸ்ட் TV பற்றி பார்க்கலாம் வாங்.
SurveyVu 108cm (43 inches) Vibe Series 4K QLED Smart Google TV
Vu யின் 43-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,26,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,324டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,25,166க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல சலுகை வழங்கப்படுகிறது இதன் உண்மையா MRP விலையோ ரூ,40,000 ஆகும் அதிலிருந்து 14,834ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது
TCL 139 cm (55 inches) 4K UHD Smart QD-Mini LED Google TV
TCL யின் 55-இன்ச் கொண்ட 4K UHD Smart QD-Mini LED TV அமேசானில் ரூ,52,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த டிவியை வெறும் ரூ,50,341 யில் வாங்கலாம் இதை தவிர அமேசான் கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI யின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos, Dts Virtual-Xசப்போர்ட் வழங்கப்படுகிறது.
Samsung 138 cm (55 inches) Vision AI 4K Ultra HD Smart QLED TV
Samsung யின் 55-இன்ச் கொண்ட Vision AI 4K Ultra HD Smart QLED TV அமேசானில் ரூ,43,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபராக ரூ,1500 மற்றும் பேங்க் ஆபராக ரூ,2199 வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த டிவியை வெறும் ரூ,40,291 யில் வாங்கலாம், இதை தவிர amazon கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல சலுகை வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க சூப்பர் டூப்பர் ஆபர் Dolby Atmos சப்போர்ட் கொண்ட Sony TV கம்மி விலையில் வாங்க லிமிடெட் சான்ஸ் மட்டுமே
Sony 139 cm (55 inches) BRAVIA 2M2 Series 4K Ultra HD Smart LED Google TV
Sony யின் 55-இன்ச் டிவியின் விலை அமேசானில் ரூ,61,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபராக ரூ,1500 மற்றும் பேங்க் ஆபராக ரூ,2500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த டிவியில் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,57,990க்கு வாங்கலாம்.மேலும் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால்,Sony (55 inches) BRAVIA 2M2 Series 4K Ultra HD (3840 x 2160) பிக்சல் ரேசளுசனுடன் Dolby Atmos, Dolby Audio சப்போர்ட் வழங்கப்படுகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
