சூப்பர் டூப்பர் ஆபர் Dolby Atmos சப்போர்ட் கொண்ட Sony TV கம்மி விலையில் வாங்க லிமிடெட் சான்ஸ் மட்டுமே
நீங்கள் உங்கள் வீட்டுக்கு புதியதாக பெஸ்ட் ப்ரேண்டேட் Dolby Atmos சப்போர்ட் கொண்ட Sony TV குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் SONY FIFA FEVER விற்பனையின் மூலம் பேங்க் ஆபரின் கீழ் அதிகபட்சமாக ரூ,7,500 பேங்க் ஆபர் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த விற்பனையானது ஒரு லிமிடெட் கால சலுகயாகும் இது ஜூன் 11 லிருந்து 18 வரை மட்டுமே இருக்கும் மேலும் இந்த லிஸ்ட்டில் 43-இன்ச் முதல் 75-இன்ச் வரையிலான சைஸ் இருக்கிறது மேலும் இந்த லிஸ்ட்டில் என்ன டிவியில் என்ன என்ன ஆபர் வழங்கப்படுகிறது என பார்க்கலாம் வாங்
SurveySony 108 cm (43 inches) BRAVIA 2M2 Series 4K Ultra HD Smart LED Google TV
Sony யின் 43-இன்ச் கொண்ட TV அமேசானில் ரூ,45,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது நீங்கள் கூப்பன் ஆபராக ரூ,1000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,2500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த டிவியில் ரூ,3,500 டிஸ்கவுன்ட்க்கு பிறகு இந்த டிவியை வெறும் ரூ,42,990க்கு வாங்கலாம் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால், Sony (43 inches) BRAVIA 2M2 Series 4K Ultra HD 3840 x 2160 பிக்சல் ரெசளுசனுடன் Dolby Atmos, Dolby Audio சப்போர்ட் வழங்கப்படுகிறது.
Sony 139 cm (55 inches) BRAVIA 2M2 Series 4K Ultra HD Smart LED Google TV
Sony யின் 55-இன்ச் டிவியின் விலை அமேசானில் ரூ,61,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபராக ரூ,1500 மற்றும் பேங்க் ஆபராக ரூ,2500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த டிவியில் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,57,990க்கு வாங்கலாம்.மேலும் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால்,Sony (55 inches) BRAVIA 2M2 Series 4K Ultra HD (3840 x 2160) பிக்சல் ரேசளுசனுடன் Dolby Atmos, Dolby Audio சப்போர்ட் வழங்கப்படுகிறது.
Sony BRAVIA 3 Series 164 cm (65 inches) 4K Ultra HD AI Smart LED Google TV
Sony யின் 65-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,96,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் இந்த டிவியில் ரூ,1000 கூப்பன் ஆபரகவும் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2500 டிஸ்கவுண்ட் உடன் ரூ,3500 வரை குறைக்கப்பட்டுள்ளது அதன் பிறகு இந்த டிவியை ரூ,93,490க்கு வாங்கலாம் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால்,Sony BRAVIA 3 Series(65 inches) 4K Ultra HD AI Smart LED TV ஆகும் மேலும் இது (3840 x 2160) பிக்சல் ரேசளுசனுடன் 60-ஹெர்ட்ஸ் ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது மேலும் இதில் Dolby Atmos சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் உடன் வருகிறது.
இதையும் படிங்க 55-இன்ச் கொண்ட Dolby Vision மற்றும் Atmos சப்போர்ட் கொண்ட TV வெறும் ரூ,28,215 யில் வாங்க சூப்பர் வாய்ப்பு
Sony 189 cm (75 inches) BRAVIA 2M2 Series 4K Ultra HD Smart LED Google TV
Sony யின் 75-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,1,21,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் ஆபராக ரூ,5000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,2500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த டிவியில் ரூ,7500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,1,14,490க்கு வாங்கலாம். Sony(75 inches) BRAVIA 2M2 Series 4K Ultra HD Smart LED Google TV (3840 x 2160) பிக்சல் ரெசளுசனுடன் 60 ஹெர்ட்ஸ் ரெப்ரஸ் ரேட் வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியில் தரமான சவுண்ட்க்கு DTS:X | Dolby Atmos, Dolby Audio சப்போர்ட் வழங்கப்படுகிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
