Amazon Prime Saving: TV யில் மெகா அதிரடி ஆபர் ரூ,5000 வரை டிஸ்கவுண்ட் வெறும் ரூ,8,990 யில் ஆளுக்கு ஒரு TV வாங்கலாம்
நீங்கள் குறைந்த விலையில் TV வாங்க எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் Amazon Prime Savings days sale நடந்து கொண்டிருக்கிறது இந்த விற்பனையின் மூலம் நீங்கள் குறைந்த விலையில் டிவி வாங்க முடியும் அதாவது இந்த விற்பனையான ஜூன் 11 லிருந்து ஜூன் 15,2025 வரை மட்டுமே இருக்கும் மேலும் இங்கு மிக பெரிய பெரிய பிராண்ட் TV கூப்பன் மற்றும் ஆபர் சலுகையுடன் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் என்ன என்ன பிராண்ட் இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.
SurveyTCL 79.97 cm (32 inches) Metallic Bezel-Less S Series Full HD Smart LED Google TV
TCL யின் இந்த டிவி 32-இன்ச் சைஸில் மெட்டாலிக் பெஸல் லெஸ் டிசைன் உடன் இது ஒரு முழு HD Smart LED Google TV சப்போர்டுடன் வருகிறது இதன் விலை அமேசானில் 13,990ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் டிஸ்கவுண்டாக இந்த டிவியில் ரூ,2000 மற்றும் ரூ,3000 பேங்க் ஆபராக வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,8,990 யில் வாங்கலாம் இதை தவிர இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ச்செஜ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.
Acerpure 32 inch Elevate Featherlite Series Smart TV
Acerpure 32 inch Elevate Featherlite Series Smart TV அமேசானில் ரூ.11,999க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது. பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், RBL பேங்க் கிரெடிட் கார்டு ட்ரேன்செக்சன்களில் 7.5% இன்ஸ்டன்ட் தள்ளுபடியை (ரூ 1000 வரை) பெறலாம், அதாவது பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,8,999 யில் வாங்கலாம்.
Hisense 108 cm (43 inches) E7Q Series 4K Ultra HD Smart QLED TV
Hisense யின் 43-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,27,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,1000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,3000 ஆகமொத்தம் இதில் 4000ரூபாய் வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,23,999 யில் வாங்கலாம் மேலும் இந்த டிவி Ultra HD Smart QLED TV ஆகும்.
Samsung 138 cm (55 inches) Vision AI 4K Ultra HD Smart QLED TV
Samsung யின் இந்த 55-இன்ச் கொண்ட டிவி Vision AI அம்சத்துடன் 4K Ultra HD Smart QLED TV ஆகும் இதன் விலை அமேசானில் ரூ,53,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபராக ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,30,000க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.
இதையும் படிங்க:75 இன்ச் கொண்ட TV செம்ம பம்பர் டிஸ்கவுண்ட் பெரிய பிராண்ட் குறைந்த விலையில்
Hisense 164 cm (65 inches) E7Q Series 4K Ultra HD Smart QLED TV
Hisense யின் இந்த 65-இன்ச் கொண்ட டிவி ரூ,56,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதில கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,1000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆக மொத்தம் ரூ,4000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,52,999க்கு வாங்கலாம் இதை தவிர இதை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.
Sony 189 cm (75 inches) BRAVIA 2M2 Series 4K Ultra HD Smart LED Google TV
Sony யின் இந்த 75-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,1,30,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,1,25,990க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay கேஷ்பேக், நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் நன்மை போன்ற பல ஆபர் வழங்கப்படுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile