Amazon Mega TV Fest: அதிக கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் கம்மி விலையில் டிவி வாங்க இது மாஜவன ஆபர்

Amazon Mega TV Fest: அதிக கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் கம்மி விலையில் டிவி வாங்க இது மாஜவன ஆபர்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு ஒரு புதிய TV வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் Mega TV Fest மூலம் டிவியை குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது இந்த டிவியில் 65% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது நீங்கள் ஒரு பெரிய சைஸ் TV வாங்க நினைத்தால் இதில் ரூ,5000 வரையிலான கூப்பன் டிஸ்கவுண்ட், மேலும் இதில் ரூ,12000 எக்ஸ்சேஞ் போன்ற நன்மை போன்றவை வழங்குகிறது, இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை பெறலாம் இந்த லிஸ்ட்டில் இருக்கும் TV மற்றும் ஆபர் நன்மைகள் பற்றி பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

TCL 139 cm (55 inches) 4K Ultra HD Smart QLED Google TV

TCL யின் 55 இன்ச் கொண்ட இந்த டிவி QLED அமேசானில் ரூ,35,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால், இதில் பேங்க் ஆபராக ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,32990க்கு வாங்கலாம், இதை தவிர நீங்கள் Amazon pay மூலம் வாங்கினால் ரூ,1,079 கேஷ்பேக் நன்மை கிடைக்கும் இதை தவிர ரூ,2,009 மாதந்திர செலுத்தி நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம் மேலும் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் எக்ஸ்சேஞ் நன்மை பெறலாம்.

Lumio Vision 7 109 cm (43 inches) 4K Ultra-HD Smart QLED TV

Lumio யின் இந்த 43-இன்ச் கொண்ட QLED டிவி அமேசானில் ரூ,27,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் ரூ,2250 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ,2000 டிஸ்கவுண்ட் நன்மையும் வழங்கப்படுகிறது ஆக மொத்தம் இந்த டிவியில் ரூ,4,250 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர மாதந்திர ரூ,908 நோ கோஸ்ட் EMI செலுத்தி வாங்கலாம் இதை தவிர, amazon கேஷ்பேக் நன்மை மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது இதை தவிர உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

இதையும் படிங்க Acer யின் இந்த Dolby Vision Atmos சப்போர்ட் கொண்ட TV வாங்கலாம் கம்மி விலையில் 55 இன்ச் TV ரூ,28,499 யில்

TCL 189 cm (75 inches) 4K UHD Smart QD-Mini LED Google TV

TCL யின் இந்த 75-இன்ச் கொண்ட 4K UHD Smart QD-Mini LED Google TV அமேசானில் ரூ,99,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,10,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,89,990யில் வாங்கலாம், இதை தவிர amazon pay கேஷ்பேக் நன்மை, மற்றும் ரூ,6,352 செலுத்தி நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் நன்மை போன்றவற்றை பெறலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo