Acer யின் மாஹா சூப்பர் ஆபர் வெறும் ரூ,6,499 யில் டிவி மார்ச் 2 வரை மட்டுமே இந்த நன்மை
Acer யின் பிராண்ட் பற்றி தெரியாதவர்கள் இருக்கவே மாட்டாங்க அந்த வகையில் Acer டிவி வாங்க காத்து கொண்டிருப்பவர்களுக்கு Amazon TV Days விற்பனையின் கீழ் இந்த டிவியில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது Acer டிவியை ஸ்பெசல் ஆபர் யின் கீழ் நீங்கள் 10,000ரூபாய்க்கும் குறைந்த விலையில் வாங்க முடியும் இந்த விற்பனையானது 28Th Feb-2nd March வரை மட்டும் இருக்கும் இந்த சிறப்பு விற்பனை பயன்படுத்து Acer QLED TV ஆபர் விலையில் வாங்க இது மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும் இந்த லிஸ்ட்டில் என்ன என்ன டிவி இருக்கிறது பார்க்கலாம் வாங்க.
SurveyAcer 80 cm(32 inches)Advanced N Series Standard LED TV
Acer யின் இந்த டிவி 32-இன்ச் கொண்ட LED TV ஆகும் மேலும் இது : HD (1366 x 768) ரெசளுசன் உடன் இதன் விலை அமேசானில் 8,499ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, இதனுடன் நீங்கள் ₹2,000ரூபாய் பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் ரூ,6,499 யில் வாங்கலாம், இதை தவிர Amazon pay பயன்படுத்தி வாங்கினால் கேஷ்பேக் பெறலாம் மேலும் இதை பல ஆபருடன் வாங்கலாம் மேலும் நீங்கள் இதன் ஆபர் மற்றும் அம்சம் பற்றி தெரிய விரும்பினால் இங்கே க்ளிக் செய்யுங்கள்
acer 80 cm (32 inches) I Pro Series HD Ready Smart LED Google TV
acer யின் இந்த 32இன்ச் கொண்ட டிவி அமேசானில் 10,499ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, இதனுடன் நீங்கள் ₹2,000ரூபாய் பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் 8,499ரூபாயில் வாங்கலாம் இதன் தவிர Amazon pay பயன்படுத்தி வாங்கினால் கேஷ்பேக் பெறலாம் இந்த போனை நோ கோஸ்ட் EMI ஒப்சனிலும் வாங்கலாம், இதை தவிர நீங்கள் உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரிலும் வாங்கலாம் ஆனால் உங்களின் டிவியின் கண்டிசன் ப்ரோருத்தது மேலும் இதன் அம்சம் பற்றி பேசினால் இந்த டிவியில் HD Ready Smart LED Google TV சப்போர்ட் உடன் வருகிறது மேலும் பல ஆபருடன் இந்த டிவியை இங்கிருந்து வாங்கலாம்.
acer 109 cm (43 inches) I Pro Series Full HD Smart LED Google TV with Android 14
acer யின் இந்த 43-இன்ச் கொண்ட டிவி முழு HD Smart LED Google TVசப்போர்டுடன் வருகிறது இந்த டிவியில் 30W Dolby Audio மிக சிறந்த சவுண்ட் அனுபவம் கிடைக்கும் இந்த டிவி அமேசானில் 18,999ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, இதனுடன் நீங்கள் ₹2,000ரூபாய் பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் 16,999ரூபாயில் வாங்கலாம், இதன் தவிர Amazon pay பயன்படுத்தி வாங்கினால் கேஷ்பேக் பெறலாம் இந்த போனை நோ கோஸ்ட் EMI ஒப்சனிலும் வாங்கலாம், இதை தவிர நீங்கள் உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரிலும் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
Acer 126 cm (50 inches) Super Series 4K Ultra HD Smart QLED Google TV
Acer யின் இந்த டிவி 50 இன்ச் உடன் 4K Ultra HD Smart QLED ஆகும் இதன் விலை அமேசானில் 32,999ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, இதனுடன் நீங்கள் ₹2,000ரூபாய் பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் 30,000ரூபாய்க்குள் வாங்கலாம் இதை தவிர இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI ஒப்சனிலும் வாங்கலாம், இதை தவிர நீங்கள் உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரிலும் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
இதுபோல இந்த லிஸ்ட்டில் பல டிவி இருக்கிறது இதை க்ளிக் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்க
இதையும் படிங்க Best gaming TVs: பிப்ரவரி 2025 யின் குறைந்த விலையில் பெஸ்ட் கேமிங் அம்சம் கொண்ட டிவி
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile