Amazon TV deals (3)
நீங்கள் உங்கள் வீட்டுக்கு கம்மி விலையில் TV வாங்க நினைத்தால் இது தான் சரியான சான்ஸ் Amazon Great Summer Sale 2026 டிவியை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் இதில் அதிகபட்சமாக கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்டின் கீழ் 43 மற்றும் 55-இன்ச் TV யில் அதிகபட்சமாக ரூ,6000 வரையிலான கூப்பன் டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் மேலும் இந்த டிவியில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்ற்க்கலம் வ்வாங்க.
Samsung யின் இந்த 43-இன்ச் டிவி ரூ,27,240 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது கூப்பன் ஆபராக ரூ,2250 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1750 டிஸ்கவுண்ட் ஆகமொத்தம் இதில் ரூ,4,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, ஆனால் இப்பொழுது ரூ,23,240க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் பழைய டிவிய எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
இதையும் படிங்க:லட்டு மாதிரி Dolby Atmos சப்போர்ட் கொண்ட பெரிய சைஸ் TV, Amazon சூப்பர் அதிரடி ஆபர் உடன் கம்மி விலையில் வாங்கலாம்
Xiaomi யின் 55-இன்ச் கொண்ட டிவி ரூ,33,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ரூ,1000 மற்றும் ரூ,1750 பேங்க் பேங்க் ஆபர் வழங்கப்படுகிறது அதன் பிறகு இப்பொழுது இந்த டிவியை வெறும் ரூ,31,249 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
TCL யின் 55-இன்ச் கொண்ட டிவி 4K UHD Smart QLED Google TV ரூ,34,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் ஆபராக ரூ,1000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1750 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இப்பொழுது இந்த டிவியில் ரூ,32,240க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay மூலம் வாங்கினால் கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் வழங்கப்படுகிறது பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபரின் கீழ் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.