TV Deals:இந்த காதலர் தினத்திற்க்கு வெறும் ரூ,5,999 டிவி வாங்கி கொடுத்து லவ்வரை குஷி படுத்துங்க

TV Deals:இந்த காதலர் தினத்திற்க்கு வெறும் ரூ,5,999 டிவி வாங்கி கொடுத்து லவ்வரை குஷி படுத்துங்க

Amazon யில் Valentine Day சிறப்பு தள்ளுபடியின் கீழ் TV கிடைக்கிறது, மிக சிறந்த ஆபர் நீங்கள் ஆபர் விலையில் டிவி வாங்க விரும்பினால் நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்க முடியும் மேலும் இதில் பேங்க் ஆபர் மற்றும் பல டிஸ்கவுண்ட் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

VW 80 cm (32 inches)

VW யின் 32 இன்ச் கொண்ட டிவி பிரேம்லெஸ் உடன் HD Ready ஆண்ட்ரோய்ட் Smart LED TV ஆகும் இதன் விலை அமேசானில் 7,999ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபர் ரூ,2,000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,5,999 யில் வாங்கலாம்.மேலும் நீங்கள் Amazon Pay பேலன்ஸ் மூலம் வாங்கினால் ரூ,239 கேஷ்பேக் வழங்கப்படுகிறது, இதை தவிர ICICI கிரெடிட் கார்டில் வாங்கினால மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர எக்ஸ்சேஞ் சலுகை என பல நன்மை வழங்குகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

Acer TV

Acer யின் இந்த 40-இன்ச் டிவியின் விலை ரூ,16,499 மற்றும் இதன் 32-இன்ச் கொண்ட டிவி ரூ,10,999க்கும் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது நீங்கள் பேங்க் ஆபரின் மூலம் 2000ரூபாய் கூடுதல் தள்ளுபடி ஆபர் நன்மை வழங்கப்படும் அதாவது இந்த டிவியை ரூ,8,999க்கு வாங்கலாம் மேலும் பல ஆபர் நன்மை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்க

இதையும் படிங்க:Samsung யின் 98-இன்ச் கொண்ட டிவியில் 30,000ரூபாய் கூப்பன் டிஸ்கவுன்ட்

TCL 108 cm (43 inches)

TCL 43 இன்ச் கொண்ட இந்த டிவியில் மெட்டாலிக் Bezel-Less ஸ்க்ரீன் உடன் 4K Ultra HD Smart LED டிவி Google TVசப்போர்டுடன் வருகிறது இது அமேசானில் 21,990ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது 2000ரூபாய் பேங்க் ஆபருக்கு பிறகு இதை 19,990ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர Amazon Pay பேலன்ஸ் மூலம் வாங்கினால் ரூ,659 கேஷ்பேக் வழங்கப்படுகிறது, இதை தவிர ICICI கிரெடிட் கார்டில் வாங்கினால மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர எக்ஸ்சேஞ் சலுகை என பல நன்மை வழங்குகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

மேலும் பல டிவி பற்றி தெரிந்து கோல இங்கே க்ளிக் செய்யுங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo