Samsung யின் இந்த TVயில் பம்பர் டிஸ்கவுன்ட் ஆபர் வெறும் பிப்ரவரி 6 வரை மட்டுமே
Samsung யின் டாப் ரேட்டட் ஸ்மார்ட்டிவியில் அதிரடி டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் நீங்கள் ப்ரைம் மெம்பராக இருந்தால் 1000ரூபாய் கூப்பன் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த ஆபர் நன்மை பிப்ரவரி 6 வரை மட்டுமே பெற முடியும் மேலும் நீங்கள் உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ச்செஞ்சில் வாங்கினால் 5000ரூபாய் வரை எக்ஸ்ட்ரா டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது சரி வாங்க எந்த எந்த டிவியில் என்ன என்ன ஆபர் வழங்குகிறது என பார்க்கலாம் வாங்க.
SurveySamsung யின் இந்த டிவியில் சூப்பர் டிஸ்கவுன்ட்
Samsung 108 cm (43 inches) D Series Crystal 4K Vivid Pro Ultra HD Smart LED TV
Samsung யின் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் 43 இன்ச் கொண்ட D சீரிஸ் Ultra HD Smart LED TV ஆகும் இந்த டிவி ₹32,990ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் பேங்க் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 2000ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு நீங்கள் இதை வெறும் 30,990ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் amazon pay பேலன்ஸ் மூலம் வாங்கினால் 989ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும் மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.
Samsung 108 cm (43 inches) Full HD Smart LED TV UA43T5450AKXXL (Black)
Samsung யின் இந்த 43-இன்ச் முழு HD Smart LED TV ஆகும் இதன் விலை அமேசானில் வெறும் 24,990ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, நீங்கள் பேங்க் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 2000ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு நீங்கள் இதை வெறும் 22,990க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் amazon pay பேலன்ஸ் பயன்படுத்தி வாங்கினால் ₹749ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம்
Samsung 138 cm (55 inches) D Series Crystal 4K Vivid Pro Ultra HD Smart LED TV UA55DUE77AKLXL (Black)
Samsung யின் டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால், இது 4K Vivid Pro Ultra HD Smart LED TV ஆகும், இதன் விலை அமேசானில் 46,990ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதனுடன் பேங்க் ஆபரின் கீழ் 2000ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,44,990க்கு வாங்கலாம் இதை தவிர Amazon pay பேலன்ஸ் மூலம் வாங்கினால் 1,409ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகிறது மேலும் இந்த ஆபர் உடன் இதை இங்கிருந்து வாங்கவும்.
இதையும் படிங்க: February 2025: இந்தியாவின் பெஸ்ட் மிட் ரேன்ஜ் டிவி பற்றி பார்க்கலாம் வாங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile