55-inch TV (8)
நீங்கள் உங்கள் வீட்டுக்கு பெரிய சைஸ் TV குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இது மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும் இ-காமர்ஸ் தளமான அமேசானில் 55-இன்ச் கொண்ட TV Samsung,LG மற்றும் TCL போன்ற TVகளில் அதிரடி ஜ்கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்டின் கீழ் QLED TV நீங்கள் ரூ,40,000க்கும் குறைவாக வாங்கலாம் இந்த லிஸ்ட்டில் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Samsung யின் 55-இன்ச் கொண்ட TV அமேசானில் ரூ,47,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,4000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,400 உடன் இந்த போனில் ரூ,4,400 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த போனில் ரூ,43,590க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Samsung 55-இன்ச் Vision AI 4K Ultra HD Smart QLED டிஸ்ப்ளே உடன் இதில் (3840 x 2160) ரேசளுசன் வொயிஸ் அசிஸ்டன்ட் போன்ற பல அம்சங்கள் இருக்கிறது
LG யின் 55-இன்ச் கொண்ட TV ரூ,40,990 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதன் ஒரிஜினல் MRP விலை ரூ,66,290 ஆகும் அதிலிருந்து இப்பொழுது 25,300ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது இதை தவிர amazon pay கேஷ்பேக், நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். LG யின் 55 இன்ச் கொண்ட டிவி அம்சங்கள் பற்றி பேசினால், LG 55-இன்ச் AI Series 4K Ultra HD (3840 x2 160) ரேசளுசன் Smart webOS LED TV ஆகும் மேலும் இதில் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் வழங்குகிறது மேலும் AI அம்சம் இருப்பதால் இந்த டிவிக்கு ப்ரீமியம் லுக் தரும்.
இதையும் படிங்க வேற லெவல் டிஸ்கவுண்ட் போன வாரம் அறிமுகமான Lumio QD Mini LED TV அதிரடியாக ரூ,8000 வரை டிஸ்கவுண்ட்
TCL யின் 55-இன்ச் கொண்ட டிவி ரூ,38,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,1000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 ஆகமொத்தம் 2000ரூபாய் டிஸ்கவுண்ட் உடன் ரூ,36,990க்கு வாங்கலாம் இந்த போனின் ஒரிஜினல் MRP விலை ரூ,1,09,990 ஆக இருந்தது அதாவது ஒரே அடியாக 73,000ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து குறைந்த விலையில் வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், TCL 55-இன்ச் K Ultra HD Smart QLED டிஸ்ப்ளே உடன் இதில் மிக சிறந்த சவுண்டுக்கு Dolby Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது.