மக்களே குழம்பி போகும் அளவுக்கு Airtel மற்றும் Jio ரூ,349 யில் வரும் திட்டம் எது பெஸ்ட்?
தனியார் டெலிகாம் நிறுவனங்களான Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது அதன் விலை ரூ,349 ஆகும் மேலும் அதே போல விலையில் Airtel கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் OTT போன்ற பல நன்மை பெறலாம் இப்பொழுது இந்த இரு நிறுவனங்களின் திட்டத்தை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க
SurveyJio ரூ.349 திட்டம்.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம், டெலிகாம் நிறுவனத்தின் மற்றொரு குறைந்த விலை 5G ப்ரீபெய்ட் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம், கஸ்டமர்கள் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினமும் 100 SMS மற்றும் 2GB தினசரி டேட்டாவைப் வழங்குகிறது . ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 56 GB டேட்டா வழங்குகிறது இந்தத் திட்டத்தின் மூலம், FUP (ஸ்டேடண்டர்ட் ஆப் பாலிசி டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு கஸ்டமர்கள் 64 Kbps ஸ்பீடில் டேட்டாவைப் பெறலாம் . இந்தத் திட்டத்துடன் அன்லிமிடெட் 5G டேட்டாவும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு வழங்குகிறது.

இதை தவிர இந்த திட்டத்தில் ரூ,35100 மதிப்புள்ள Google Gemini சப்ஸ்க்ரிப்ஷன் 18 மாதங்களுக்கு வழங்குகிறது இதை தவிர JioHotstarயின் Mobile/TV சப்ஸ்க்ரிப்ஷன், JioAICloud இலவச 50 GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
Airtel ரூ.349 திட்டம்
ஏர்டெல் யின் இந்த திட்டத்தின் விலையில் ஜியோவை போல ரூ.349 திட்டத்தைக் கொண்டுள்ளது, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 100 இலவச SMS ஆகியவற்றை வழங்குகிறது. இருப்பினும், ஏர்டெல்லின் ரூ.349 திட்டத்திலிருந்து டேட்டா நன்மைகள் வேறுபடுகின்றன. ஜியோ தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்கும் அதே வேளையில், ஏர்டெல் தினசரி 1.5 ஜிபி மட்டுமே வழங்குகிறது. இருப்பினும், நீங்கள் 5G பயனராக இருந்தால், அன்லிமிடெட் டேட்டாவிலிருந்து பயனடைவீர்கள் மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி
இதையும் படிங்க மூன்று மாதம் வரை நிம்மதி தரும் Airtel யில் பக்கவான பிளான் அன்லிமிடெட் காலிங், டேட்டா OTT மற்றும் பல

இந்தத் திட்டத்துடன் ஏர்டெல் கூடுதல் சலுகைகளையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளேக்கான இலவச அக்சஸ் அடங்கும், இது பயனர்கள் 20+ OTT கன்டென்ட் இலவசமாகப் பார்க்க அனுமதிக்கிறது. கூடுதலாக, நீங்கள் இலவச ஸ்பேம் எச்சரிக்கைகள், 12 மாதங்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்திற்கான இலவச அக்சஸ், இலவச ஹலோடியூன்ஸ் மற்றும் இலவச ஆப்பிள் மியூசிக் ஆகியவற்றைப் வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile