Jio யின் ரூ,1000க்குள் தினமும் 2GB டேட்டா,அன்லிமிடெட் காலிங், அதிக வேலிடிட்டி அன்லிமிடெட் 5G கொண்ட பெஸ்ட் பிளான் இது தான்

Jio யின் ரூ,1000க்குள் தினமும் 2GB டேட்டா,அன்லிமிடெட் காலிங், அதிக வேலிடிட்டி அன்லிமிடெட் 5G கொண்ட பெஸ்ட் பிளான் இது தான்

Reliance Jio சமிபத்தில் பல திட்டங்கள் எடுப்பதும் மற்றும் சேர்ப்பதுமாக இருந்தது, அந்த வகையில் மார்ச் 2025 யின் பெஸ்ட் ரீச்சார்ஜ் திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம் அவை உங்களுக்கு ரூ, 1000க்குள் வரும் திட்டங்களை இந்த லிஸ்ட்டில் கொண்டு வந்துள்ளோம் இதில் குறைந்த விலையில் பல நன்மைகளை வழங்குகிறது மேலும் ரூ,1000க்குள் ரீச்சார்ஜ் திட்டத்தை தேடி வந்தால் இது உங்களுக்கு பெஸ்ட்டாக இருக்கும், மேலும் சமிபத்தில் அதன் JioBharat மற்றும் IR (International Roaming) பேக்கை மாற்றியது இந்த திட்டத்தில் ஜியோவின் ரூ,1000க்குள் வரும் இந்த திட்டத்தில் என்ன நன்மைகள் வருகிறது அவற்றின் விலை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio யின் ரூ,1000க்குள் வரும் பெஸ்ட் ப்ரீபெய்ட் திட்டம்.

Jio ரூ,999: ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GB டேட்டா ஆக மொத்தம் இந்த திட்டத்தில் (196GB), டேட்டா வழங்கப்படுகிறது, இதில் டேட்டா லிமிட் குறைந்தால் FUP ஸ்பீட் 64 Kbps, ஆக குறைக்கப்படும், உங்க போனில் 5G நெட்வொர்க் மற்றும் மிக 5G கவரேஜ் ஏரியாவில் இருந்தால் உங்களுக்கு இதில் அன்லிமிடெட் 5G நன்மை பெற முடியும், இதனுடன் இதன் வேலிடிட்டி 98 நாட்களுக்கு இருக்கும் மேலும் இந்த திட்டத்தில் JioTV மற்றும் JioCloud சப்ஸ்க்ரிப்சன் வழங்கப்படும்.

Jio ரூ,949: ஜியோவின் இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால் இது (JioHotstar நனமையுடன் வரும் திட்டமாகும்) இந்த திட்டத்தின் மற்ற நன்மை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் , ஒரு நாளைக்கு 100 SMS, ஒரு நாளைக்கு 2 ஜிபி (168 ஜிபி), 64 Kbps ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா FUP லிமிட்டை பொறுத்து மாறுகிறது , மேலும் உங்கள் ஏரியாவில் 5G நெட்வொர்க் இருந்தால் அன்லிமிடெட் 5ஜி, 84 நாட்கள் வேலிடிட்டியாகும். ஆப் சந்தாக்கள்: ஜியோஹாட்ஸ்டார் மொபைல் 84 நாட்கள் சந்தா, ஜியோடிவி மற்றும் ஜியோகிளவுட்.

Jio ரூ,899 (Best 5G plan):அன்லிமிடெட் வொயிஸ் , ஒரு நாளைக்கு 100 SMS, ஒரு நாளைக்கு 2GB + 20GB (200GB), 64 Kbps வேகத்தில் FUP அன்லிமிடெட் டேட்டா, தகுதியான சப்ச்க்ரிப்சன் அன்லிமிடெட் 5G, 90 நாட்கள் வேலிடிட்டியாகும் JioTV மற்றும் JioCloud போன்ற ஆப் நன்மைகள் வழங்கும்.

Jio ரூ,859 (Popular plan): அன்லிமிடெட் வொயிஸ் , ஒரு காலிங் 100 SMS, ஒரு நாளைக்கு 2GB (168GB), 64 Kbps ஸ்பீடில் FUP அன்லிமிடெட் டேட்டா, தகுதியான சப்ஸ்க்ரிப்சன் அன்லிமிடெட் 5G, 84 நாட்கள் வேலிடிட்டி இதை தவிர JioTV மற்றும் JioCloud போன்ற ஆப் சப்ஸ்க்ரிசன் போன்ற நன்மை வழங்குகிறது.

Jio ரூ,749 ஜியோவின் இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா + 20GB கூடுதல் தேட்ட உடன் ஆக மொத்தம் (164GB)டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இதன் FUP லிமிட் குறையும்போது இதன் அன்லிமிடெட் டேட்டா 64 Kbps ஆக குறையும்இதனுட்சன் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையும் கிடைக்கும் இதன் வேலிடிட்டி 72 நாட்களுக்கு வருகிறது.

Jio Rs 719: ஜியோவின் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 100 SMS, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா உடன் இதில் ஆகமொத்தம் (140 ஜிபி) டேட்டா வழங்கப்படுகிறது, 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா FUP, லிமிட் 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது , இதனுடன் இதில் அன்லிமிடெட் 5ஜி நன்மை, 70 நாட்கள் வேலிடிட்டியை வழங்கும். இதனுடன் இதில் ஜியோடிவி மற்றும் ஜியோகிளவுட் போன்ற ஆப் சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது.

Jio Rs 629: ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 100 SMS, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா உடன் ஆகமொத்தம் (112 ஜிபி), தேட்ட வழங்கப்படுகிறது , அதன் பிறகு இதன் FUP லிமிட் குறையும்போது 64 கேபிபிஎஸ் வேகத்தில் இருக்கும் அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் 5ஜி நன்மையுடன், இதன் வேலிடிட்டி 56 நாட்களுக்கு இருக்கும் . இதனுடன் JioTV மற்றும் JioCloud போன்ற ஆப் நன்மைகள் வழங்கப்படுகிறது.

Jio Rs 445: இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 100 SMS, ஒரு நாளைக்கு 2 ஜிபி (56 ஜிபி) டேட்டா நன்மையுண் வரும், மேலும் இதன் ஸ்பீட் குறையும்போது 64 கேபிபிஎஸ் ஆக மாறுகிறது , உங்கள் எரிய கவரேஜ் பொறுத்து இதில் அன்லிமிடெட் 5ஜி நன்மை கிடைக்கும் , இதன் வேலிடிட்டியை பற்றி பேசும்போது 28 நாட்களுக்கு இருக்கிறது. இதை தவிர Sony LIV, ZEE5, Lionsgate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, FanCode மற்றும் Hoichoi via JioTV app, JioTV மற்றும் JioCloud போன்ற ஆப்கள் வழங்கப்படுகிறது.

Jio ரூ.349 (சிறந்த 5G திட்டம்): இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினமும் 100 SMS, தினமும் 2GB (56GB), ஸ்பீட் குறையும்போது FUP லிமிட் 64 Kbps ஆக மாறுகிறது , தகுதியான அன்லிமிடெட் 5G, 28 நாட்கள் வேலிடிட்டி . ஆப் சந்தாக்கள்: JioTV மற்றும் JioCloud.

Jio ரூ.198:இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினமும் 100 SMS, thinamum 2 ஜிபி (28 ஜிபி), FUP லிமிட் குறையும்போது 64 Kbps ஸ்பீடில் இயங்குகிறது எரிய கவரேஜ் பொறுத்து அன்லிமிடெட் 5ஜி நன்மையுண் இதன் வேலிடிட்டி 14 நாட்கள் நாட்களுக்கு இருக்கும் . இதை தவிர ஜியோடிவி மற்றும் ஜியோகிளவுட்

ர்றேச்சர்ஜ் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்

இதையும் படிங்க குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி தினமும் 2GB டேட்டா, காலிங் தரும் BSNL தான் கெத்து மாஸ் பிளான்கள்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo