Jio ரூ, 500 vs ரூ,550 யில் கூடுதலாக ரூ,50 எக்ஸ்ட்ரா என்ன நன்மை கிடைக்கிறது?
Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு ரூ,500 பட்ஜெட் ரேஞ்சில் இரண்டு திட்டம் கொண்டு வந்துள்ளது, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ,500 மற்றும் ரூ,550 ஆகும் மேலும் இந்த திட்டத்தில் கூடுதலாக ரூ,50 யில் பெய்யாத என்ன வித்தியாசம் இருக்கிறது மேலும் இந்த இரு திட்டங்களிலும் OTT நன்மை வழங்குகிறது மற்றும் இதனுடன் இந்த திட்டத்தில் YouTube ப்ரீமியம் நன்மையும் பெறலாம், மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyJio ரூ,500 ப்ரீபெய்ட் திட்டம்.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.550 ப்ரீபெய்ட் திட்டம் 90GB அதிவேக டேட்டாவுடன் வருகிறது, மேலும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி காலம் 84 நாட்கள் ஆகும். இது சேவைக்கான வேலிடிட்டி காலம் அல்ல, இது ஒரு அடிப்படைத் திட்டத்தின் கூடுதல் வேலிடிட்டி காலம் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவும். ரூ.550 திட்டம் என்பது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும், இதைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு ஆப்யில் உள்ள சேவை தேவைப்படும். ரூ.550 திட்டம், மூன்று மாதங்கள் அல்லது ஆண்டு வேலிடிட்டி ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்த கச்த்மர்களுக்கனது .
இது கஸ்டமர்களுக்கு OTT நன்மைகளுக்கான அக்சஸ் வழங்கும். இதில் அடங்கியுள்ள OTT நன்மைகள்: YouTube Premium, Amazon Prime Lite, SonyLIV, ZEE5, SunNXT, Lionsgate Play, Discovery+, Kanccha Lannka, ETV Win, Chaupal, FanCode, Tarang Plus, Times Play மற்றும் Hoichoi. இந்தத் திட்டம் கஸ்டமர்களுக்காக 1000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களையும் கொண்டுள்ளது .
Jio ரூ,550 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.550 ப்ரீபெய்ட் திட்டம் 90GB அதிவேக டேட்டாவுடன் வருகிறது, மேலும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி காலம் 84 நாட்கள் ஆகும். இது சேவைக்கான செல்லுபடியாகும் காலம் அல்ல, இது ஒரு அடிப்படைத் திட்டத்தின் கூடுதல் வேலிடிட்டி காலம் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவும். ரூ.550 திட்டம் என்பது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும், இதைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு ஆபில் உள்ள சேவை தேவைப்படும். ரூ.550 திட்டம், மூன்று மாதங்கள் அல்லது ஆண்டு வேலிடிட்டியாகும் ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்த பயனர்களுக்கானது.
இதையும் படிங்க கஸ்டமர் மனதை தொட்ட Jio வின் அந்த ஒரு திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங் போன்ற பல சலுகை
இது கஸ்டமர்களுக்கு OTT நன்மைகளுக்கான அக்சஸ் வழங்கும். இதில் அடங்கியுள்ள OTT நன்மைகள்: YouTube Premium, Amazon Prime Lite, SonyLIV, ZEE5, SunNXT, Lionsgate Play, Discovery+, Kanccha Lannka, ETV Win, Chaupal, FanCode, Tarang Plus, Times Play மற்றும் Hoichoi. இந்தத் திட்டம் பயனர்களுக்காக 1000-க்கும் மேற்பட்ட நேரலை டிவி சேனல்களையும் உள்ளடக்கியுள்ளது.
இந்த இரு திட்டத்தில் எது பெஸ்ட்?
இந்த இரு திட்டங்களும் ஒரே மாதுரியாக தான் இருக்கிறது, இருப்பினும் இந்த திட்டத்தில் இருக்கும் மிக பெரிய வித்தியாசம் Google AI Pro நன்மை ரூ,500 யில் இந்த திட்டம் வருகிறது வரம்பற்ற 5G மற்றும் தாராளமான FUP (ஸ்டேடர்ட் பயன்பாட்டுக் பாலிசி ) டேட்டாவுடன் சேவைக்கான வேலிடிட்டி காலத்தையும் உள்ளடக்கியிருப்பதால், எங்கள் பார்வையில் ரூ. 500 திட்டமே சிறந்தது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
