Jio வஸ் BSNL under rs 70
(Reliance Jio), ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் மேலும் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு ரூ,100க்கும் குறைந்த டேட்டா நன்மை வழங்குகிறது மற்றும் இதன் மறுபக்கம் BSNLரூ,51 யில் வரும் திட்டம் கொண்டு வந்துள்ளது இதில் டேட்டா,காலிங் மற்றும் வேலிடிட்டி போன்ற நன்மை வழங்குகிறது. இப்பொழுது ரூ,18 வித்தியாசத்தில் வரும் இந்த திட்டத்தில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.69 ப்ரீபெய்ட் திட்டம் 7 நாட்கள் வேலிடிட்டி காலத்துடன் வருகிறது. இந்த ரூ.69 திட்டத்தில் 6GB டேட்டா மட்டுமே உள்ளது. இந்தத் திட்டம் கஸ்டமர்களுக்கு ஒரு தற்காலிக டேட்டா பூஸ்டராகச் செயல்படுகிறது. இருப்பினும், இது சேவை வேலிடிட்டி காலத்துடன் செயலில் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்களின் மீது மட்டுமே செயல்படும். டேட்டா பூஸ்டர்கள் பிரிவின் கீழ் இன்னும் பல திட்டங்கள் உள்ளன, ஆனால் அவை வெவ்வேறு பலன்களுடன் (வேலிடிட்டி மற்றும் டேட்டா நன்மையுடன் ) வருகின்றன. உண்மையில், சில திட்டங்கள் OTT (ஓவர்-தி-டாப்) பலன்களுடன் இணைத்தும் வருகின்றன.
பிஎஸ்என்எல் ரூ.51 ப்ரீபெய்ட் திட்டமானது, இந்த திட்டத்தை மீண்டும் Freedom Pack யின் கீழ் அறிவிக்கப்பட்டது, இந்த திட்டத்தின் ஸ்பெஷல் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது, இதில் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS ஆகியவற்றுடன் வருகிறது. இந்த சிம் கஸ்டமர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 28 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டம் ஒரு லிமிடெட் வேலிடிட்டி சலுகயாகும் இது ஆகஸ்ட் 31, 2026 வரை இருக்கிறது மேலும் இந்த திட்டம் புதிய கஸ்டமர்களுக்கு மட்டுமே.
ஜியோவின் ரூ.69 ப்ரீபெய்ட் திட்டத்தில் வெறும் 7 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது, அனால் இதன் மறுபக்கம் பிஎஸ்என்எல் ரூ,51 யில் வரும் திட்டத்தில் மொத்தம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது, இதை தவிர பிஎஸ்என்எல் யின் ஒர்ரோ, 51 திட்டத்தில் தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது, அனால் ஜியோவில் மொத்தமே 6GB டேட்டா தான் வழங்கப்படுகிறது மற்றும் ஜியோவில் OTT நன்மை இருந்தாலும், மறுப்பக்கம் அரசின் பிஎஸ்என்எல் யில் அன்லிமிடெட் காலிங் போன்ற நன்மை வழங்குகிறது