BSNL யின் ரூ,411 மற்றும் ரூ,347 கொண்ட இந்த இரு திட்டத்திற்கும் என்ன வித்தியாசம்
அரசு நடத்தி வரும் பாரத் சஞ்சர் நிகம் லிமிடெட் (BSNL)டெலிகாம் நிறுவனம் அதன் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா நன்மையை வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தில் அதிக வேலிடிட்டி நன்மை வழங்கப்படும் அதாவது இந்த திட்டத்தில் 90 நாட்கள் வரை டேட்டா நன்மை பெறலாம் மேலும் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை தவிர வேறு எந்த நன்மையும் கிடைக்காது இதன் முழு தகவலை பார்க்கலாம் வாங்க.
BSNL யின் ரூ,411யில் வரும் திட்டம்
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இது அன்லிமிடெட் டேட்டா அதாவது தினமும் 2GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தில் டேட்டா லிமிட் முடிவடைந்தால் இதன் ஸ்பீட் 40 kbps வரை குறைக்கப்படுகிறது இந்த திட்டமானது குறைந்த விலையில் நீண்ட நாட்கள் வரை டேட்டா நன்மை பெற விரும்பினால் இது பயனுள்ளதாக இருக்கும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசினால் இது 90 நாட்களுக்கு வருகிறது
BSNL ரூ,347 plan
BSNL யின் ரூ,347 திட்டத்தின் கீழ் நன்மையை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா கொண்ட ஹை ஸ்பீட் டேட்டா மற்றும் இதனுடன் தினமும் 100 இலவச SMS வழங்குகிறது, MTNL ஏரியா உட்பட டெல்லி மற்றும் மும்பை போன்ற இலவச ரோமிங் இதில் சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் இந்த திட்டத்தில் 54 நாட்கள் வேலிடிட்டி இருக்கிறது.
ரீச்சார்ஜ் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்க
BSNL யின் ரூ,411 மற்றும் ரூ,347 வரும் இந்த திட்டத்தில் எது பெஸ்ட்
BSNL யின் ரூ,411யில் வரும் இந்த திட்டத்தில் மொத்தம் 90 நாட்களுக்கு வருகிறது இந்த திட்டத்தில் வெறும் டேட்டா நன்மை மட்டுமே வழங்குகிறது அதுவே இதன் மறுபக்கம் ரூ,347 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால் 54 நாட்கள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா கொண்ட ஹை ஸ்பீட் டேட்டா போன்ற பல நன்மை வழங்குகிறது இந்த திட்டத்தை ரூ,411யில் வரும் திட்டம் டேட்டா நன்மை மட்டும் வழங்குகிறது மேலும் ஆனால் நீங்கள் நீண்ட நாள் டேட்டா வேலிடிட்டி நன்மை பெற விரும்பினால் இது பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க: Airtel யின் JioHotstar உடன் வரும் சூப்பர் திட்டம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile