Airtel, Jio மற்றும் VI என்ட்ரி லெவல் அன்லிமிடெட் 5G ப்ரீபெய்ட் திட்டத்தில் எது பெஸ்ட்

Airtel, Jio மற்றும் VI என்ட்ரி லெவல் அன்லிமிடெட் 5G ப்ரீபெய்ட் திட்டத்தில் எது பெஸ்ட்

இந்தியா தனியார் டெலிகாம் நிறுவனமான Bharti Airtel, Reliance Jio, மற்றும் Vodafone Idea (Vi) அதன் கஸ்டமர்களுக்கு 5G சேவையை வழங்குகிறது. டெலிகம்யுனிகேசன் டிபர்ட்மென்ட் (DoT) யின் படி ஜூன் 2025க்குள் பயன்படுத்தப்பட்ட 5G BTS 4,86,070 இறுதிக்குள் இருக்கும் மேலும் இதில் சமிபத்தில் என்ட்ரி லெவல் ப்ரிபெயிட் திட்டத்தை அன்லிமிடெட் 5G டேட்டா சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது எனவே ஜியோ,ஏர்டெல் மற்றும் VI யின் அன்லிமிடெட் 5G திட்டத்தில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel என்ட்ரி லெவல் அன்லிமிடெட் 5G திட்டம்.

ஏர்டெல் அதன் என்ட்ரி ப்ரீபெய்ட் திட்டமானது ரூ,349 யில் வருகிறது, இதில் அன்லிமிடெட் 5G காம்ப்ளிமென்றி டேட்டா உடன் வருகிறது இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB யின் டேட்டா உடன் இதில் மொத்தம் 56GB டேட்டா நன்மையுடன் வரும் மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாக இருக்கிறது மேலும் இதன் டேட்டா லிமிட் முடியும்போது இதன் ஸ்பீட் லிமிட் 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது.

இதனுடன் இதில் கூடுதல் ரிவார்டாக இலவசமாக Airtel Xstream ஆப் ஒரு மாதந்திர்க்கு இலவச ஹெலோட்யூன் வழங்குகிறது, இதனுடன் VoLTE (HD Voice) மற்றும் in பில்ட் AI பவர் ஸ்பேம் டிடக்ஷன் அம்சம் கொண்டுள்ளது.

JIO என்ட்ரி லெவல் திட்டத்தில் வரும் அன்லிமிடெட் 5G திட்டம்.

ஜியோவின் ஆரம்ப நிலை இலவச அன்லிமிடெட் 5G டேட்டா ப்ரீபெய்ட் திட்டம் ரூ.198 யில் தொடங்குகிறது. இந்தத் திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா (மொத்தம் 28 ஜிபி) ஆகியவற்றை வழங்குகிறது, இவை அனைத்தும் 14 நாட்கள் வேலிடிட்டி . அதிவேக டேட்டா பயன்பாட்டிற்குப் பிறகு, அன்லிமிடெட் டேட்டா 64 Kbps வேகத்தில் கிடைக்கிறது. முன்பு, ஆரம்ப நிலை விருப்பம் ரூ.349 ஆக இருந்தது.5G ரவுட்டர்கள்ஜியோ ஃபைபர் திட்டங்கள் வழங்குகிறது.

இப்பொழுது அடுத்த லெவல் அன்லிமிடெட் 5G திட்டத்தை பற்றி யோசித்தால் இது ரூ,349 யில் வருகிறது, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ்,தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GB யின் டேட்டா உடன் ஆகமொத்தம் இதில் 56GB டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும் இதனுடன் இதன் லிமிட் குறையும்போது இதன் ஸ்பீட் அன்லிமிடெட் டேட்டா உடன் 64 Kbps ஸ்பீட் குறைக்கப்படுகிறது.இதனுடன் இதில் கஸ்டமர்களுக்கு JioHotstar Mobile/TV சப்ஸ்க்ரிப்ஷன் 90 நாட்களுக்கு வழங்குகிறது மற்றும் இலவச 50GB JioAICloud ஸ்டோரேஜ் வழங்குகிறது இதனி தவிர இதில் அன்லிமிடெட் 5G டேட்டா உடன் JioTV மற்றும் Jio AI Cloud போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: Jio யின் இந்த ஒரே ஒரு திட்டத்தில் மட்டுமே இந்த நன்மை கிடைக்கிறது

VI என்ட்ரி லெவல் திட்டத்தில் வரும் அன்லிமிடெட் 5G திட்டம்.

VI என்ட்ரி லெவல் அன்லிமிடெட் 5G டேட்டா திட்டம் வெறும் ரூ,299 மற்றும் மேல் இருக்கிறது, இந்த என்ட்ரி லெவல் திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 1GB டேட்டா (ஆகமொத்தம் 28GB டேட்டா ) வழங்குகிறது மேலும் இதில் லிமிட் குறையும்போது 64 Kbps ஸ்பீட் குறைக்கப்படுகிறது.

Jio , Airtel மற்றும் VI அன்லிமிடெட் 5G திட்டத்தில் எது பெஸ்ட்?

தற்போது, ஜியோ 5ஜி உண்மையிலேயே அன்லிமிடெட் மற்றும் ஜியோவால் உங்கள் கஸ்டமர் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்று வெப்சைட் தெரிவித்துள்ளது. ஏர்டெல் மற்றும் விஐயின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா , முன்னர் அறிவிக்கப்பட்டபடி, நியாயமான பயன்பாட்டுக் கொள்கைக்கு (FUP) உட்பட்டது. 300ஜிபி என்ற பிஸ்னஸ் ஆப் மாதாந்திர ஒதுக்கீட்டிற்குப் பிறகு, நீங்கள் குறைந்த உலாவல் வேகத்தை அனுபவிப்பீர்கள். இவை முந்தைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் போலவே உள்ளன, இதை இங்கே படிக்கலாம் , மேலும் எந்த மாற்றங்களும் இல்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo